UNESCO: யுனெஸ்கோவுக்கு முதல்முறையாக தலைமை தாங்கும் இந்தியா! எங்கே? எப்போது?

யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழு (கோப்பு புகைப்படம்)
யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவின் 46 வது அமர்வை இந்தியா நடத்துவதும், தலைமை தாங்குவதும் இதுவே முதல் முறை ஆகும்
இந்த ஆண்டு ஜூலை 21 முதல் ஜூலை 31 வரை யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவின் 46 வது அமர்வுக்கு இந்தியா தலைமை தாங்கி தொகுத்து வழங்கும் என யுனெஸ்கோவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.

