Ayodhya Ram Mandir: அயோத்தி செல்ல முடியவில்லையா? வீட்டிலிருந்தபடியே ஸ்ரீ ராமரின் அருளை பெறுவது எப்படி?

அயோத்தி ராமர் கோயில்
Ayodhya Ram Mandir Opening: வீட்டிலிருந்தபடியே அயோத்தி ஸ்ரீ ராமரின் அருளை பெறுவது எப்படி ? ஸ்ரீ ராமரின் அருளை பெற எளிய வழிகள் இதோ!
அன்பார்ந்த ABP நாடு வாசகர்களே அயோத்தியில் என்று ராமர் கோவில் திறப்பு விழா நடைபெறுவதையொட்டி வசதி படைத்தவர்கள் நிச்சயமாக கோயில் விழாவிற்கு செல்ல முடியும். தேசமே மகிழ்ந்திருக்கும்



