மேலும் அறிய

Dharmapuri power cut: தருமபுரியில் நாளை ( 30-05-2026) மின் தடை! எங்கெல்லாம் இருக்காது?

Dharmapuri power cut (30-05-2026): தருமபுரி மாவட்டத்தில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படவுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( மே 30, 2026, சனிக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
 

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்

தர்மபுரி

மதிகோன்பாளையம், கோட்டை, தர்மபுரி பழைய பஸ் நிலையம், கடைவீதி, அன்னசாகரம், விருப்பாட்சிபுரம், அளே தர்மபுரி, கடகத்தூர், கொளகத்தூர், குண்டல்பட்டி, ஏ.ஜெட்டி அள்ளி, ஏ.ரெட்டிஅள்ளி, வி.ஜி.பாளையம், செட்டி கரை, நீலாபுரம், வெள்ளோலை, கோம்பை, ஏ.கொல்லஅள்ளி, குளியனூர், மொடக்கேரி, முக்கல் நாயக்கன்பட்டி, நூலஅள்ளி, குப்பூர், சோலை கொட் டாய், மூக்கனூர், கொட்டாவூர், மாரவாடி, செம்மாண்டகுப்பம், நாயக்கன அள்ளி, நேதாஜி பைபாஸ் ரோடு, ரெயில் நிலையம்.

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

 பாதுகாப்பாக சமாளிக்க முடியும்

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.

 

 

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! - துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! - துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக்கடலில் நாளை உருவாகும் புயல் - தமிழகத்தில் வெளுத்து வாங்கிய மழை!
வங்கக்கடலில் நாளை உருவாகும் புயல் - தமிழகத்தில் வெளுத்து வாங்கிய மழை!
சர்வாதிகாரியாக மாறிவிட்டாரா முதலமைச்சர் விஜய்? செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்!
சர்வாதிகாரியாக மாறிவிட்டாரா முதலமைச்சர் விஜய்? செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்!
EPS: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! குற்றவாளிகள் எல்லாம் லியோதாஸ் போல! புரியுதா CM விஜய்? - EPS கேள்வி
EPS: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! குற்றவாளிகள் எல்லாம் லியோதாஸ் போல! புரியுதா CM விஜய்? - EPS கேள்வி

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! - துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! - துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக்கடலில் நாளை உருவாகும் புயல் - தமிழகத்தில் வெளுத்து வாங்கிய மழை!
வங்கக்கடலில் நாளை உருவாகும் புயல் - தமிழகத்தில் வெளுத்து வாங்கிய மழை!
சர்வாதிகாரியாக மாறிவிட்டாரா முதலமைச்சர் விஜய்? செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்!
சர்வாதிகாரியாக மாறிவிட்டாரா முதலமைச்சர் விஜய்? செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்!
EPS: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! குற்றவாளிகள் எல்லாம் லியோதாஸ் போல! புரியுதா CM விஜய்? - EPS கேள்வி
EPS: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! குற்றவாளிகள் எல்லாம் லியோதாஸ் போல! புரியுதா CM விஜய்? - EPS கேள்வி
Mumbai Indians: பொறுப்பை கையில் எடுத்த பொல்லார்ட்! மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜொலிப்பாரா?
Mumbai Indians: பொறுப்பை கையில் எடுத்த பொல்லார்ட்! மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜொலிப்பாரா?
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 50,000 புதிய மின் இணைப்புகள்.. யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 50,000 புதிய மின் இணைப்புகள்.. யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
TVK:
TVK: "அசிங்கமா இல்லையா?" முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவிற்கு தவெக கேள்வி
வங்கி பணத்தை தொடக்கூடாது! ஊராட்சி தனி அலுவலர்களுக்கு தமிழக அரசு அதிரடி சரவெடி உத்தரவு!
வங்கி பணத்தை தொடக்கூடாது! ஊராட்சி தனி அலுவலர்களுக்கு தமிழக அரசு அதிரடி சரவெடி உத்தரவு!
Embed widget