Cyclone Michaung: சென்னை ஸ்தம்பிக்காமல் இருக்குமா? 3 மாதங்களில் பெய்யவேண்டியதை விட 30 மணி நேரத்தில் அதிக மழை..!

Cyclone Michaung: மிக்ஜாம் புயல் தலைநகர் சென்னை உட்பட காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு என நான்கு மாவட்டங்களிலும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது.

ஒட்டுமொத்த தமிழ்நாடு மட்டும் இல்லாமல் இந்தியாவின் தலைப்புச் செய்திகளில் ஒன்றாக இருப்பது மிக்ஜாம் புயல்தான். இந்த புயல் தலைநகர் சென்னை உட்பட காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு என

Related Articles