செக்ஸ் குறித்து பரப்பப்படும் 8 வதந்திகள் தவறானவை. அவற்றை தவிர்த்து உண்மையை அறியுங்கள்..


1. கருத்தடை மாத்திரைகளை சாப்பிட்டால், பாலியல் ரீதியான நோய்கள் பரவாது என்பது முற்றிலும் பொய்யானது.


2. Withdrawal Method எனப்படும், உடலுறவின் கடைசி நிலையில் ஆணுறுப்பை வெளியில் எடுத்தால் கருவுறுதலைத் தவிர்க்கலாம் என்பது உண்மையல்ல.


3. Withdrawal Method எனப்படும், உடலுறவின் கடைசி நிலையில் ஆணுறுப்பை வெளியில் எடுத்தால் பாலியல் நோய்கள் வராது என்பது உண்மையல்ல.


4. இரண்டு ஆணுறைகள் பயன்படுத்தினால், கருத்தடை பாதுகாப்பு அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுவது உண்மையல்ல.


5. பொது கழிவறைகளைப் பயன்படுத்தினால் பாலியல் நோய்கள் பரவலாம் என்பது உண்மையல்ல.


6. பாலியல் நோய்களுக்கு சிகிச்சைகள் இல்லை என்பது பொய். சிகிச்சைகள் உள்ளன.


7. புணர்தலின் மூலம் மட்டுமே பாலியல் நோய்கள் பரவும் என்பது பொய்யானது


8. Gay எனப்படும் தன்பாலீர்ப்பாளர்களுக்கே ஹெ.ஐ.வி பரவும் என்பதும் பொய்யானது. அதைப்போலவே அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பாலியல் ரீதியான நோய்கள் பரவும் என்பதும் பொய்யானது. அறிகுறிகள் அற்ற பாலியல் நோய்களும் உள்ளன.


மேலும் படிக்க:


Intercourse and Stomach Pain | செக்ஸுக்குப் பிறகு வயிற்று வலி இருக்கா? - காரணம் இதுதான்!


காதலிக்கு 11 கன்டிஷன் போட்ட காதலன்: ஒத்துவராமல் முறிந்த காதல்: வைரலான விதிகள்!


குணப்படுத்தவே முடியாது... சாப்பிடவே கூடாது... நீரிழிவு நோயும்... கட்டுக்கதைகளும்!


இதய அறுவை சிகிச்சை செய்தவரா... கண்டிப்பாக இவற்றை பின்பற்றுங்கள்!


வேலைக்கு செல்லும் பெண்ணா நீங்கள்...? இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!


அதிகாலை உடலுறவு... அலாதி தருவது ஏன்? ஆய்வுகளும்...ஆளுமைகளும் சொல்வது இது தான்!


புருவ முடி அடர்த்தியாகவும், கருப்பாகவும் வளர்வதற்கு டிப்ஸ்!


இதையா வேணாம்னு சொல்றீங்க... விசயம் தெரிந்தால் அப்படி சொல்ல மாட்டீங்க!


ஆரஞ்சு ரசம் சாப்பிட்டு இருக்கீங்களா ? இதோ ரெசிபி