AAI: இந்திய விமான நிலைய ஆணையத்தில் ரூ.1 லட்சம் வரையிலான சம்பளம்...விண்ணப்பிப்பது எப்படி... முழு விவரம்..

AAI: இந்திய விமான நிலைய ஆணையத்தில் உள்ள பணிகளுக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Continues below advertisement

இந்திய விமான நிலைய ஆணையத்தில் உள்ள பணிகளுக்கு வேலைவாய்ப்பு காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். 

Continues below advertisement

பணி குறித்த விவரங்கள்:

பணி: Consultant

பணிகளின் எண்ணிக்கை: 03

கல்வித்தகுதி: MBBS, PG Degree

வயது: 65 வயதுக்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் - 16

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: மின்னஞ்சல் முகவரி விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: 

  • முதலில் AIRPORTS AUTHORITY OF INDIA | (A Miniratna - Category -1 Public Sector Enterprise) (aai.aero) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
  • விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்
  • பின்னர் விண்ணப்பத்தைபூர்த்தி செய்து chqrectt@aai.aero என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
  • பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்AIRPORTS AUTHORITY OF INDIA | (A Miniratna - Category -1 Public Sector Enterprise) (aai.aero)
  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
  • விண்ணப்பித்தவுடன் பணி விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்.

விண்ணப்ப படிவம் மற்றும் பணிகள் குறித்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்.AIRPORTS AUTHORITY OF INDIA | (A Miniratna - Category -1 Public Sector Enterprise) (aai.aero)

குறிப்பு: பணி குறித்து விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும். அதுவே இறுதியான தகவலாகும்.

-----------------------------

மற்றுமொரு வேலைவாய்ப்பு செய்தி:

HRC: 8-ஆம் வகுப்பு, டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு.. கூடுதல் விவரம்..

இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள பணிகளுக்கு வேலைவாய்ப்பு காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். 

பணி குறித்த விவரங்கள்:

பணி: இள நிலை உதவியாளர், வழக்கு எழுத்தர், வசூல் எழுத்தர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள்

பணிகளின் எண்ணிக்கை: 56

கல்வித்தகுதி: 8ம் வகுப்பு, டிப்ளமோ, ஐடிஐ

வயது: குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் -05

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

  • முதலில்தமிழ்நாடு அரசு - இந்து சமய அறநிலையத்துறை (tn.gov.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
  • பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்
  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
  • விண்ணப்பித்தவுடன் பணி விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்.

விண்ணப்ப படிவம் மற்றும் பணிகள் குறித்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்.தமிழ்நாடு அரசு - இந்து சமய அறநிலையத்துறை (tn.gov.in)

Continues below advertisement
Sponsored Links by Taboola