எல்லை பாதுகாப்பு படையில் 323 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். 


பணி குறித்த விவரங்கள்:


பணி: SI (Stenographer), HC(Ministrial)


பணிகளின் எண்ணிக்கை: 323


கல்வித்தகுதி: 8ம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு


வயது: குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்


விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் -06


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:



  • முதலில்Home | Border Security Force (bsf.gov.in)" rel="dofollow"> Home | Border Security Force (bsf.gov.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

  • பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.

  • விண்ணப்பித்தவுடன் பணி விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்.


கூடுதல் தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்Home | Border Security Force (bsf.gov.in)" rel="dofollow">-Home | Border Security Force (bsf.gov.in)


விண்ணப்ப படிவம் குறித்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்RECRUITMENT TO THE POST OF ASSISTANT SUB INSPECTOR (STENO) AND HEAD CONSTABLE (MINISTERIAL).pdf (bsf.gov.in)" rel="dofollow"> .RECRUITMENT TO THE POST OF ASSISTANT SUB INSPECTOR (STENO) AND HEAD CONSTABLE (MINISTERIAL).pdf (bsf.gov.in)


-------------------------------------------


மற்றுமொரு வேலைவாய்ப்பு செய்தி:


wellington Jobs: 8ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு.. கூடுதல் விவரம்..!


மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள வெலிங்டன் கண்டோன்மெட் போர்டில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். 


பணி குறித்த விவரங்கள்:


பணி: Lower division Clerk, Safaiwala, Male nursing Assistant


பணிகளின் எண்ணிக்கை: 07


கல்வித்தகுதி: 8ம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு


வயது: குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்


விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் -19


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:



  • முதலில்Recruitment – WELLINGTON CANTONMENT BOARD (cantt.gov.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

  • பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்.RectNotice001.pdf (cantt.gov.in)" rel="dofollow"> RectNotice001.pdf (cantt.gov.in)

  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.

  • விண்ணப்பித்தவுடன் பணி விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்.


கூடுதல் தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் Recruitment – WELLINGTON CANTONMENT BOARD (cantt.gov.in) 


விண்ணப்ப படிவம் குறித்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் Application.xlsx (live.com)