மேலும் அறிய

ரூ.78 ஆயிரம் சம்பளம்... மத்திய அரசு வேலை... சென்னையில் டியூட்டி.. நவ.5க்குள் விண்ணப்பிக்கலாம்!

விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு Screening & Aptitude test, Descriptive test and skill test போன்றவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய காற்று எரிசக்தி நிறுவனத்தில் Junior executive, Director, Executive assistant  என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் நவம்பர் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளுங்கள்.

மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் சென்னையில் பள்ளிக்கரணையில் தேசிய காற்றாலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்போது இங்கு Junior executive, Director, Executive assistant   பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆண் , பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பணிக்கான தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.

  • ரூ.78 ஆயிரம் சம்பளம்... மத்திய அரசு வேலை... சென்னையில் டியூட்டி.. நவ.5க்குள் விண்ணப்பிக்கலாம்!

கல்வித்தகுதி :

 Junior Executive assistant – இப்பணிக்கு பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இதோடு ஆங்கிலத்தில் தட்டச்சு பயின்றிருக்க வேண்டும்.

Additional director பணிக்கு Analogous படித்திருக்க வேண்டும்.

Executive assistant பணிக்கு ஏதாவதொரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 28 வயது முதல் அதிகபட்சமாக 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் முதலில், https://niwe.res.in/careers.php என்ற இணைதயப்பக்கத்தில் உள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள பெயர், பிறந்த தேதி, முன்அனுபவம், கல்வித்தகுதி, போன்றவற்றை பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும்.

மேற்கண்ட இணையதளப்பக்கத்தில் Junior executive, Director, Executive assistant  பணிக்கு தனித்தனியாக விண்ணப்படிவங்கள் உள்ளது. எனவே எந்தப்பணிக்கு நீங்கள் விண்ணப்பிக்க நினைக்கிறீர்களோ? அதற்கு விண்ணப்படிவத்தை டவுன்லோடு செய்துக்கொண்டு விண்ணப்பிக்கவும்.  இறுதியாக உங்களது விண்ணப்பங்களை அஞ்சல் வழியாக வருகின்ற நவம்பர் 5 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி

The Division Head (Finance & Administration)

Additional Charge National Institute of Wind Energy

 Velachery – Tambaram Main Road,

 Pallikaranai, Chennai – 600 100

தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு Screening & Aptitude test, Descriptive test and skill test போன்றவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் :   

Junior Executive assistant பணிக்கு ரூ. 25 ஆயிரம் எனவும், Additional Director ரூபாய் 78 ஆயிரத்து 800 மற்றும் Executive assistant பணிக்கு ரூபாய் 35 ஆயிரத்து 400 என சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனவே மத்திய அரசு நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்று ஆர்வத்துடன் இருப்பவர்கள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget