மேலும் அறிய

Fact Check: தனது சொந்த மகளை திருமணம் செய்து கொண்டாரா இஸ்லாமியர்.. வைரலாகும் வீடியோ உண்மையா?

இஸ்லாமியர் ஒருவர் தனது சொந்த மகளையே திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது.

தன் மகளை வேறு வீட்டிற்கு அனுப்ப விரும்பாமல் திருமணம் செய்து கொண்டு அவரை கர்ப்பம் ஆக்கியுள்ளதாக இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த தந்தை என்று சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது.

Fact Check: தனது சொந்த மகளை திருமணம் செய்து கொண்டாரா இஸ்லாமியர்.. வைரலாகும் வீடியோ உண்மையா?

Fact-check:

நாம் செய்த ஆய்வில் இக்காணொலி பொழுதுபோக்கிற்காக ஸ்கிரிப்ட் செய்யப்பட்டு எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது. வைரலாகும் காணொலியின் உண்மை தன்மை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, MediaVault என்ற இணையதளத்தில் Raj Thakurrrrr என்ற பெயரில் வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டிருந்தது. மேலும், அதில் இக்காணொலி பதிவேற்றப்பட்டிருந்த யூடியூப் சேனலின் லிங்க் இடம் பெற்றிருந்தது.

அதனை கிளிக் செய்து பார்த்தபோது, Raj Thakurrrrr என்ற யூடியூப் சேனலில், “தந்தை தனது சொந்த மகளை கர்ப்பமாக்கினார்” என்ற தலைப்புடன் வைரலாகும் அதே காணொலி கடந்த மார்ச் 5ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. மேலும், அதன் டிஸ்கிரிப்ஷன் பகுதியில், “இக்காணொலி முற்றிலும் ஸ்கிரிப்ட் செய்யப்பட்டது, உண்மையல்ல” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, அந்த யூடியூப் சேனலை ஆய்வு செய்கையில் அதில் இதேபோன்று பல்வேறு ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட காணொலிகள் பதிவிடப்பட்டிருப்பது தெரிய வந்தது.

View this post on Instagram
 
A post shared by Raj Thakur 💫 🌟 (@official_rajthakur__)

அதே டிஸ்கிரிப்ஷன் பகுதியில் official_rajthakur__ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஐடி குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை ஆய்வு செய்கையில் அவர் தன்னை டெல்லியைச் சேர்ந்த யூடியூபர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து காணொலிகளும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. அவை அனைத்திலும் இக்காணொலிகள் ஸ்கிரிப்ட் செய்யப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Conclusion:

முடிவாக, நம் தேடலில் இஸ்லாமியர் ஒருவர் தனது மகளையே திருமணம் செய்து கொண்டதாக வைரலாகும் காணொலி ஸ்கிரிப்ட் செய்யப்பட்டது என்றும் அது பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்டது என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக News Meter என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை மொழி பெயர்த்து எழுதியுள்ளது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Govt: கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Govt: கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
Embed widget