”என் அம்மாவை அசிங்கமா பேசிட்டு.. சீதை, சந்தோஷி, துர்க்கையம்மனையும் கும்பிடுறாங்க” என்று ட்வீட் செய்திருக்கும் சித்தார்த், பெண்களை அவமதித்துவிட்டு அம்மனைக் கும்பிடுபவர்களை சாடியுள்ளார்.


நடிகர் சித்தார்த் இன்று பதிந்துள்ள ட்வீட்டில், துயர்மிகுந்த உண்மை என்று ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளார்.


அதில், “என்மேல் இருக்கும் கோபத்தில் என் அம்மாவைத் அசிங்கமாக திட்டித் தீர்த்தவர்கள், துர்க்கையையும், சீதையையும், சந்தோஷி மாதாவையும் கும்பிடுகிறார்கள். என்ன கொடுமை. நடிக்கிறார்கள். என் நாடு, என் மதம், என் பண்பாடு எல்லாமே பெண்ணை வெறுக்கும் கூட்டத்தின் கைகளில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.


பணமதிப்பிழப்பு உள்ளிட்ட மத்திய அரசு திட்டங்களை விமர்சித்த சித்தார்த் பலமுறை ட்விட்டரில் ட்ரோல்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது





மேலும் படிக்க...


Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்