மதுரையை பூர்வீகமாகக் கொண்ட நடிகை நந்தினி தொகுப்பாளராக தனது பணியை தொடங்கினார். அதன் மூலம் அவருக்கு நடிப்பதற்கு ஏராளனமான வாய்ப்புகள் வந்தன. அதனைத்தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த அவருக்கு சரவணன் மீனாட்சி சீரியல் மிகப் பெரிய பெயரை வாங்கிக்கொடுத்தது. அதில், கதாநாயகியின் தோழி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது கிராமத்து மொழி நடைக்கும் நடிப்புக்கும் ஏராளனமான ரசிகர்கள் உருவாகினர். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு சீரியல் நடிகர் யோகேஷ்வரனை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு துருவ் என்ற மகன் உள்ளார்.
சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நந்தினி, ‘மைனா விங்ஸ்’ என்ற யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். தனது அன்றாட நிகழ்வுகளை வீடியோவாக மாற்றி அதில் பதிவேற்றும் நந்தினி தற்போது புதிய வீட்டிற்கு மாறும் வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், துணிகளை அப்புறப்படுத்தும் காட்சிகள், பழைய போட்டோக்களைப் பார்த்து நினைவுகளை பகிறுதல், நந்தினியின் லூட்டிகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது யூடியூப்பில் ட்ரெண்டிங் நம்பர் 14-இல் உள்ளது.
மேலும் படிக்க...
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்