பெங்களூரை சேர்ந்த நிதி அகர்வால், ஹிந்தியில் வெளியான ‘முன்னா மைக்கேல்’ என்ற படம் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் தெலுங்கில் நாக சைதன்யாவுடன்  'சவ்யசாசி’ என்ற படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து, மிஸ்டர், மஜ்னு மற்றும் 'ஐ ஸ்மார்ட் சங்கர்' போன்ற திரைப்படங்களில் நடித்த இவர் அண்மையில் ஜெயம் ரவி நடித்த பூமி படத்திலும், சிலம்பரசன் நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்திலும் நடித்தார். தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் மிக ஆக்டிவாக இருக்கும் நிதி அகர்வால் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 






 






மேலும் படிக்க..


Samantha: சமந்தாவின் ஃபர்ஸ்ட் அயிட்டம் சாங்.. கூட ஆடுறது யாரு தெரியுமா..? ராக்கெட் ஸ்பீடில் சமந்தா


Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை, கேலரிகளை பார்க்க ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்