இதோட நிறுத்திக்கோங்க... சியர்ஸ்.. திருமண வதந்திகளுக்கு லியோ பட பாணியில் ஃபுல்ஸ்டாப் வைத்த த்ரிஷா!


கோலிவுட், டோலிவுட் என தென்னிந்திய சினிமாக்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் கொடிகட்டி பறந்து வருபவர் த்ரிஷா. க்யூட் பப்ளி ஹீரோயினாகவும் அனைவரில் விருப்பமான தமிழ் நடிகையாகவும் வலம் வரும் த்ரிஷா, தன் சமீபத்திய ஹிட் படமான பொன்னியின் செல்வன் மூலம் பேசுபொருளானார். த்ரிஷா விரைவில் மலையாள தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக கடந்த சில தினங்களாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. மேலும் படிக்க


ஏமி ஜாக்சன் தானா இது... ஓப்பன்ஹெய்மர் நடிகர் போல் அச்சுஅசல் மாறிய நடிகை.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!


ஓப்பன்ஹெய்மர் புகழ் பிரபல ஹாலிவுட் நடிகர் கிலியன் மர்ஃபி போல் நடிகை ஏமி ஜாக்சன் தன் தோற்றத்தை மாற்றி உள்ளது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. கோலிவுட் சினிமாவில் மதராசப்பட்டினம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகை ஏமி ஜாக்சன். சமூக வலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்கள் பகிர்ந்து ஆக்டிவ்வாக வலம் வரும் ஏமி, தற்போது பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம் அவரது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் படிக்க


மகேஷ்பாபு பிரபாஸைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன்...லண்டனில் வரப்போகும் மெழுகு சிலை


லண்டனில் உள்ள பிரபல அருங்காட்சியகத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மெழுகு சிலை வைத்து கெளரவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் அழ்த்தியுள்ளது. தெலுங்கு சினிமாவில் ஸ்டைலிஷ் ஸ்டார் என்று அழைக்கபடுபவர் நடிகர் அல்லு அர்ஜுன். தெலுங்கு மட்டும் இல்லாமல் தமிழ் , இந்தி , கன்னடம் என பிற மொழி திரைப்படம் ரசிகர்களும் அல்லு அர்ஹுனுக்கு மிகப்பெரிய ரசிகர்களாக இருக்கிறார்கள். மேலும் படிக்க


தலைவர் முதல் தனுஷ் வரை... அக்டோபரில் குவியும் டாப் டக்கர் ஹீரோக்களின் அப்டேட்டுகள்!


லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் மேலும் சில முக்கியமான நிகழ்வுகளை பார்க்கலாம். தற்சமயம் ரஜினிகாந்த் தனது தலைவர்170 படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இந்தப் படத்தை இயக்க, அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் படிக்க


அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்... பாண்டவர் பூமி வெளியாகி 22 ஆண்டுகள் ஆச்சு!


அந்த காலம் முதல் இந்த காலம் வரை குடும்பத்தை மையமாக வைத்து பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வந்துள்ளன என்றாலும் குடும்ப கதை என்றவுடன் நம் நினைவுகளில் உடனே வருவது "பாண்டவர் பூமி" குடும்பம் தான். அந்த அளவிற்கு இப்படம் ரசிகர்கள் மனதில் ஒரு நீங்காத இடத்தை பிடித்துள்ளது. இயக்குநர் சேரன் இயக்கிய பாண்டவர் பூவி திரைப்படம் வெளியாகி 22 வருடங்கள்  நிறைவாகி இருக்கிறது. மேலும் படிக்க


வணிக சினிமாவின் கடைக்குட்டி சிங்கம்... இயக்குநர் அட்லீயின் பிறந்தநாள் இன்று


இன்று இயக்குநர் அட்லீயின் பிறந்தநாள். பல்வேறு விமர்சனங்கள் அட்லீ மேல் வைக்கப்படும் போதும் 900 கோடி வசூல் ஈட்டியிருக்கிறது ஜவான் திரைப்படம். ஏன் அட்லீயின் படங்கள் விமர்சிக்கப் படுகின்றன. அதே நேரத்தில் வெற்றியும் பெறுகின்றன என்பதை பற்றிய ஒரு சில அலசல். அனைத்து உதவி இயக்குநர்களும் ஒரு அறையில் திரண்டிருக்க இயக்குநர் வந்து அவர்களுடன் சேர்ந்து கொள்கிறார். ஹீரோவும் ஹீரோயினும் பார்த்துக் கொள்வது தான் காட்சி என்று இயக்குநர் சொல்லிவிடுவார். மேலும் படிக்க