விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தையும் கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதில், ‘லவ் டுடே’ திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ளதாகவும், நயன்தாரா முக்கிய  காதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் பிரதீப்க்கு ஜோடியாக, மறைந்த நடிகை ஸ்ரீதேவின் மகள் ஜான்விகபூரை மேலும் படிக்க,


கரு.பழனியப்பன் விலகியதால் கடந்த 2 மாதங்களாகவே தமிழா தமிழா நிகழ்ச்சி ஒளிபரப்பாகாமல் நிறுத்தப்பட்டது. மீண்டும் அந்நிகழ்ச்சியை ஒளிபரப்ப வேண்டுமென ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் விரைவில் தமிழா தமிழா நிகழ்ச்சி புதிய தொகுப்பாளருடன் ஒளிபரப்பாகவுள்ளது. பிரபல தனியார் ஊடகத்தில் பிரபலங்களுடன் சிறப்பான நேர்காணல் நடத்தி தனக்கென ஒரு ஆடியன்ஸை கொண்டுள்ள மேலும் படிக்க,


ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் பலருக்கும் இன்றளவும் பேவரைட் ஆக உள்ளது. எல்லாவிதமான இசையையும் அழகாக அடுக்கி ஒரு பாடலைப் போல இன்னொரு பாடல் இல்லாத வண்ணம் மேஜிக் மியூசிக்கை ரசிகர்களுக்கு கொடுப்பார். அவரது இசையால் பிரபலமான படைப்புகளுக்கு பெருமை சேர்த்து ஆஸ்கார் விருது வென்று அசத்தினார். இப்படியான நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை  தற்கொலைக்கு முயன்ற ஒருவரைக் காப்பாற்றியுள்ள தகவல் ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது மேலும் படிக்க,


வாழ்க்கையில் டீச்சராக தன் அடுத்தக்கட்ட நகர்வை ரூபாய் 75 சம்பளத்தில் தொடங்கினார். ஆனால் வருமானம் போதாமல் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான புகழ்பெற்ற கண்மணிப் பூங்கா நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு கதை  சொல்லி அசத்தினார். இதுவே அவர் சினிமாவில் நுழைய அடிப்படை காரணமாக அமைந்தது. சினிமாவில் ஆள் தேர்வுக்கு விளையாட்டாக இவர் கொடுத்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வாழ்க்கையையே திசை மாற்றியது.  அது யார் தெரியுமா? மேலும் படிக்க,


திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்ப்பது தனி அனுபவமாக இருந்தாலும், சில நேரங்களில் இன்னுமொரு முறை அல்லது நம் வசதிக்கேற்றார் போல படங்களைப் பார்க்க வசதியானது என ஓ.டி.டி. தளத்தை கூறலாம். ஓ.டி.டி. வருகைக்கு பிறகு, எந்த படமாக இருந்தாலும், திரையரங்குகளில் வெளியான பின்பு ஓரிரு வாரம் அல்லது ஒரு மாதம் கழித்து ரிலீஸாகிவிடும். நம் விருப்பத்திற்கேற்ப, எத்தனை முறை வேண்டுமானலும் நினைத்த நேரத்திற்கு கண்டுகளிக்கலாம். அப்படி, இன்று (07/07/2023) ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் திரைப்படங்கள் பற்றியதுதான் இத்தொகுப்பு மேலும் படிக்க,


விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் ரௌடி பிக்சர்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இதன்மூலம் சில படங்களை தயாரித்தும் உள்ளனர். அஜித்தை வைத்து தனது அடுத்தப்படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் கழட்டி விடப்பட்டார். இப்படியான சூழலில் விக்னேஷ் சிவன் தந்தை சிவகொழுந்து மீது மேலும் படிக்க,