Thalapathy 68 First Look: ஆர் யூ ரெடி...? தளபதி 68 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அப்டேட் கொடுத்த படக்குழு
Year ender 2023: 2023இல் ரசிகர்களைக் கவர்ந்த பிரபல மாஸ் நடிகர்.. கருத்துக்கணிப்பில் சுவாரஸ்யம்!
ஷாருக்கான் முதல் ரன்பீர் வரை கம்பேக் கொடுத்ததில் பாலிவுட் படிப்படியாக மீண்டிருந்தாலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய சினிமாக்கள் சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மாஸ் ஹிட் அடித்தன. இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான வாரிசு, துணிவு படங்கள் தொடங்கி, பொன்னியின் செல்வன், ஜெயிலர், லியோ என தமிழ் படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் சக்கைபோடு போட்டன. அதேபோல் தெலுங்கு சினிமாவில் இருந்தும் ஆதிபுருஷ், வால்டர் வீரய்யா, வீர சிம்ஹா ரெட்டி என பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்கள் குவிந்தன. மேலும் படிக்க
Gangnam Style : 11 ஆண்டுகளாக ட்ரெண்டில்.. 500 கோடி பார்வையாளர்கள்.. கங்னம் ஸ்டைல் பாடல்
2012 இல் வெளியாகி உலகம் முழுவதும் வைரலான PSY இன் GANGNAM STYLE பாடல் யூட்யூபில் 500 கோடி பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. எப்படியோ பறந்து வந்து இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மனிதரின் செல்ஃபோனிலும், தொலைக்காட்சிகளிலும் இந்தப் பாடல் ஒலித்திருக்கிறது. மொழி புரியாவிட்டாலும் கங்னம் ஸ்டைல் என்கிற அந்த வார்த்தையை முணுமுணுக்காதவர்கள் பல்லில்லாத பொக்கைவாய் தாத்தா பாட்டிகள் மட்டும்தான். உலகம் முழுவதும் வைரலான இந்தப் பாடல் செல்ஃபோன் கடைகளில் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க ஒலிக்கப்பட்டிருக்கிறது. கல்யாண நிகழ்ச்சிகளில் கும்பலாக சேர்ந்து க்ரூப் டான்ஸ் ஆட பயன்பட்டிருக்கிறது. பள்ளி கல்லூரி ஆண்டு விழா கல்சுரல்ஸில் மேடையில் ஆரவாரத்தை கிளப்பியிருக்கிறது. மேலும் படிக்க
2023 Celebrities Death: மயில்சாமி முதல் விஜயகாந்த் வரை! 2023ம் ஆண்டு கோலிவுட்டை உலுக்கிய பிரபலங்களின் மரணங்கள்!
Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu: காமெடி- பேய் ஜானரில் கோபி - சுதாகர்.. “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது” பட விமர்சனம்!
யூடியூப் புகழ் கோபி - சுதாகர், நடிகர்கள் முனீஷ்காந்த், சத்யமூர்த்தி, ஜார்ஜ் மரியான், நடிகைகள் யாஷிகா, ரித்விகா, ‘எரும சாணி’ சேனல் புகழ் விஜய், ஹரிஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’. த.ராஜன் தயாரித்துள்ள இந்தப் படத்தை ரமேஷ் வெங்கட் இயக்கியுள்ளார். கௌஷிக் க்ரிஷ் இசையமைத்துள்ளார். வருடக் கடைசியில் காமெடி - பேய் ஜானரில் வெளியாகியுள்ள இந்தத் திரைப்படம் எப்படி இருக்கு? மேலும் படிக்க