சார் போட்டு தான் கூப்பிடுவார்.. “ஊமை விழிகள்” செட்டில் விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சி செயல்..!


தமிழ் சினிமாவின் பொற்காலம் என கொண்டாடப்பட்ட 80ஸ் காலகட்டத்தில் 1986ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஊமை விழிகள்'. அந்த சமயத்தில் கிராமிய கதைகள், காதல், செண்டிமெண்ட் கதைக்களத்தையே பெரும்பாலும் கொண்டு திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு வந்தன.  பாரதிராஜா, பாலச்சந்தர், பாக்யராஜ், பாலுமகேந்திரா, டி. ராஜேந்தர் என பல ஜாம்பவான்களும் கொடி கட்டி பறந்த அந்த காலகட்டத்தில், திரைப்பட கல்லூரியில் பட்டம் பெற்ற ஒரு குழுவின் கூட்டணியில் ஆபாவாணன் இயக்குநராக அறிமுகமான திரைப்படம் தான் 'ஊமை விழிகள்'. மேலும் படிக்க


இது என்ன தளபதிக்கு வந்த சோதனை? விஜய்யிடமே விஜய் எங்கே என்று கேட்ட பெண் - நெல்லையில் ருசிகரம்


தேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜயகாந்த் கடந்த 28 ஆம் தேதி உடல்நலக் குறைவால் தனது 71 ஆவது வயதில்  காலமானார். அவரது இறப்புக்கு இந்திய அளவில் அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்தார்கள். தமிழ் திரையுலகைச் சேர்ந்த ரஜினிகாந்த் , கமல்ஹாசன் மற்றும் நடிகர் விஜய் உள்ளிட்டவர்கள் நேரில் சென்று விஜய்காந்தின் உடலை பார்த்து தங்களது இறுதி மரியாதையை செலுத்தினார்கள். மேலும் படிக்க


ஜனவரி மாதம் இன்னொரு ரிலீஸ்.. ஓடிடியில் வெளியாகும் நானி - மிருணாள் நடித்த ஹாய் நன்னா!


‘வெப்பம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகியவர் நானி. பின் ‘ராஜமெளலி’ இயக்கத்தில் வெளியான ‘நான் ஈ’ திரைப்படத்தில் பரவலான அங்கீகாரம் பெற்றார். தொடர்ச்சியாக கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். ஜெர்ஸி, ஜெண்டில்மேன், ஷியாம் சிங்கா ராய் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்த கதாபாத்திரங்கள் கவனம் ஈர்த்தன. நானி நடித்து சமீபத்தில் வெளியாகிய படம் ‘ஹாய் நானா’. மேலும் படிக்க


"பிக்பாஸ் வீட்டை கலங்கடித்த விஜயகாந்த் மறைவு" கண்கலங்கி பேசிய கமல்ஹாசன்!


பிக்பாஸ் நிகழ்ச்சியின் வீக் என்ட் எபிசோடில் பேசிய கமல்ஹாசன் விஜயகாந்த் மறைவு குறித்தும், அவரது இழப்பால் ஏற்பட்டுள்ள சோகம் குறித்தும் பேசியுள்ளார்.  விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதியில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை நெருங்கியுள்ள நிலையில் போட்டியாளர்களுக்கு இடையே டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் கப்பை வெல்வதற்கான டாஸ்குகள் வைக்கப்பட்டன. -மேலும் படிக்க


விஜயகாந்தை பிரேமலதா பார்க்க விடவில்லை: காரணம் இதுவா கூட இருக்கலாம்: இயக்குநர் பி.வாசு


எனக்கு தெரிஞ்சி ஒருவர் கூட விஜயகாந்த் இறந்த பின்பும் கூட அவரைப் பற்றி மிகைப்படுத்தி பேசவில்லை. சரியாக அவரைப் பற்றி தெரிவித்தார்கள் என இயக்குநர் பி.வாசு தெரிவித்துள்ளார்.  தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு பற்றியும், விஜயகாந்துடனான நினைவுகள் பற்றியும் திரை பிரபலங்கள் நேர்காணல்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் படிக்க