பிரண்ட்ஸ் சீரிஸில் சாண்ட்லராக கலக்கிய மேத்யூ பெர்ரி திடீர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி


அமெரிக்க தொலைக்காட்சி தொடர் வரலாற்றில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் தொடர்களில் ஒன்று பிரண்ட்ஸ். காலம் கடந்தும் ரசிகர்களின் ஃபேவரைட் சீரிஸ்களில் ஒன்றாக கருதப்படும் பிரண்ட்ஸில் சாண்ட்லர் என்ற கதாபாத்திரத்தில் வந்து அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியவர் மேத்யூ பெர்ரி. இவர் உயிரிழந்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு வயது 54. மேலும் படிக்க


‘லோகேஷ் தான் என் அடையாளத்தை மாற்றினார்’ .. ஜப்பான் நிகழ்ச்சியில் சூர்யா சொன்ன சீக்ரெட்..!


கார்த்தி நடித்த ஜப்பான் பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா, தனது அடுத்த படங்களின் அப்டேட் பற்றி தெரிவித்துள்ளார்.  ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் “ஜப்பான்”. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரித்த்துள்ள இந்த படத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல், வாகை சந்திரசேகர், சுனில் வர்மா, விஜய் மில்டன், கே.எஸ்.ரவிகுமார், பவா செல்லத்துரை, ஜித்தன் ரமேஷ் என பலரும் நடித்துள்ளனர். மேலும் படிக்க


“வருகிறார் சேனாபதி” .. இந்தியன்-2 குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு.. குஷியில் ரசிகர்கள்..!


தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என்றழைக்கப்படும் ஷங்கரும், சினிமாவின் அடையாளமாக கருதப்படும் கமல்ஹாசனும் 1996 ஆம் ஆண்டு வெளியான “இந்தியன்” படத்தின் முதல்முறையாக இணைந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்தில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் கமலின் இந்தியன் தாத்தா கேரக்டர் இன்றளவும் பேசுபொருளாக உள்ளது. மேலும் படிக்க


பூமிக்கு வந்து சென்ற ‘கடவுளின் குழந்தை’ அப்பு.. புனித் ராஜ்குமாரின் 2ஆம் ஆண்டு நினைவு தினம்!


கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று! இந்திய சினிமாவின் லெஜண்டரி நடிகராக என்றென்றும் கொண்டாடப்படும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் பிரபல நடிகர் புனித் ராஜ்குமார். ‘அப்பு’ என சிறு வயது முதல் கன்னட சினிமா ரசிகர்களால் வாஞ்சையாக அழைக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வந்த புனித் ராஜ்குமார், குழந்தை நட்சத்திரமாக கன்னட சினிமாவில் அறிமுகமானார். மேலும் படிக்க


ரஜினிக்கு தோள் கொடுக்கும் அமிதாப்! வைரலாகும் 'தலைவர் 170' கெட்டப் - அடுத்தடுத்து அப்டேட் தரும் லைகா


தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டாராக உலா வருவபர் நடிகர் ரஜினிகாந்த். ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தற்போது ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார். ஜெயிலர் படம் முடிந்ததும் தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது. தலைவர் 170 படத்தை இயக்கிய வரும் ஞானவேல் ஏற்கனவே ஜெய்பீம் என்ற படம் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். மேலும் படிக்க


இன்னொரு ஏமாற்றம்? லியோ வெற்றிவிழாவுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்: காவல்துறையின் அதிரடி கேள்விகள்


லோகேஷ் கனகராஜ் இயக்கி விஜய் நடித்திருக்கும் லியோ படம் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெளியான லியோ பத்து நாட்களில் 500 கோடி வசூலைக் கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படியான நிலையில் லியோ படத்தின் வெற்றிவிழா குறித்த தகவல் வந்தது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள். இந்த தகவலின் படி நவம்பர் 1 ஆம் தேதி லியோ படத்தின் வெற்றிவிழா நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும் படிக்க