Dhanush: காசியில் கலக்கிய தனுஷ்.. கைதட்டி பாராட்டிய 7 ஆயிரம் பேர்.. எல்லாம் அந்த படம்தான்!


ராஞ்சனா பட ஷூட்டிங்கில் தனுஷ் ஆடிய டான்ஸை பார்த்து 7 ஆயிரம் பேர் கைதட்டி பாராட்டினார்கள் என நடிகரும், ஒளிப்பதிவாளருமான நடராஜன் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தியின் ராஞ்சனா என்ற படம் வெளியானது. மேலும் படிக்க


PT Sir: PT சாருக்கும், இங்கிலீஷ் டீச்சருக்கும் காதல்.. பள்ளிக்காலத்தில் தூது போன ஐசரி கணேஷ்!


நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் வேணுகோபாலன். இவர் அடுத்ததாக “PT சார்” என்ற படத்தை இயக்கியுள்ளார். ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் ஹிப் ஹாப் ஆதி, காஷ்மிரா பர்தேசி, அனிகா சுரேந்திரன், பிரபு, முனீஷ்காந்த், பாண்டியராஜன், தியாகராஜன், இளவரசு, பாக்யராஜ் என பலரும் நடித்துள்ளனர். மேலும் படிக்க


K Rajan: தனுஷ் அந்த விஷயத்தில் வீக் தான்; சட்டப்படி போங்க; மீடியாவில் ஏன்? - ஓபனாக பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன்!


கடந்த 10 நாட்களாக தமிழ் சினிமாவில் பாடகி சுசித்ராவின் குற்றச்சாட்டுகள் தான் பேசுபொருளாக உள்ளது. தனுஷ்,கார்த்திக் குமார், திரிஷா, ஆண்ட்ரியா, பயில்வான் ரங்கநாதன் என பலரையும் தாறுமாறாக விமர்சித்து அவர் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். குறிப்பாக சுச்சி லீக்ஸ் விவகாரத்துக்கு தனுஷ் மற்றும் கார்த்திக் குமார்மேலும் படிக்க


Rajinikanth: கதை சொல்ல அழைத்த ரஜினி.. கடைசியில் சுகுமார் கேட்ட கேள்வி.. நடந்தது என்ன?


காதல் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடத்தில் நன்கு பிரபலமானவர் சுகுமார். கிட்டதட்ட 10 ஆண்டுகளாக ஸ்கிரீனில் வராதவர் சமீபத்தில் வெளியான ஸ்டார் படம் மூலம் மீண்டும் தனது நடிப்புக்கு பாராட்டைப் பெற்றிருக்கிறார். சினிமாவில் நடிக்காமல் இருந்த காலக்கட்டத்தில் இயக்குநராகவும் பணியாற்றினார். இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், தனக்கு ரஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் அதை தவற விட்டதைமேலும் படிக்க


Dharsha Gupta: என் தூக்கத்தை கெடுக்குறீங்க.. கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட தர்ஷா குப்தாவிடம் குமுறிய ரசிகர்!


இளம் நடிகையான தர்ஷா குப்தாவுக்கு இன்ஸ்டாகிராமில் 23 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர். அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு வரும் அவர் சமீபகாலமாக வித்தியாசமான கேப்ஷன்களையும் வெளியிட்டு வருகிறார். மேலும் படிக்க


Ilaiyaraaja: ரூ.200 கோடி வசூலித்த மஞ்சும்மல் பாய்ஸ்.. தனது பாடலை பயன்படுத்தியதாக நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா!


கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி இந்திய அளவில் வைரலான மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் தான் இசையமைத்த பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக படத்தின் தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.மேலும் படிக்க


Ilaiyaraaja: மொசாட்டின் சிம்ஃபனியை வைத்து இளையராஜா இசையமைத்த ஃபோக் சாங்...வைரலாகும் வீடியோ


உலக புகழ்பெற்ற இசைக்கலைஞரான மொசார்ட்டின் 25 ஆவது சிம்ஃபனியை இசைஞானி இளையராஜா துள்ளலான குத்துப் பாடலாக மாற்றியுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க