இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜுலன் கோஸ்வாமி. இவர் சிறந்த வேகப்பந்துவீச்சாளராகவும் திகழ்ந்தார். 
கோஸ்வாமி இந்திய அணியை 2008ஆம் ஆண்டிலிருந்து 2011ஆம் ஆண்டுவரை வழிநடத்தினார்.


இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திய இவருக்கு விளையாட்டில் வழங்கப்படும் உயரிய விருதான அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் பத்மஸ்ரீ விருதும் அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 






அதில் இந்திய ஆண்கள் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மா நடிப்பார் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்திலிருந்து அனுஷ்கா ஷர்மா விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.




2018ஆம் ஆண்டு இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அனுஷ்கா ஷர்மா நடிப்பில் வெளியான ஜீரோ படத்துக்கு பிறகு அவர் நடிக்கும் பெரிய படமாக கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாறு படம் இருக்கும் என கருதப்பட்டது. இந்தப் படத்தை அனுஷ்காவின் தயாரிப்பு நிறுவனமான கிளீன் ஸ்லேட் பிலிம்ஸ் தயாரித்து ப்ரோசித் ராய் இயக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Ashes 1st Test, AUS vs ENG: பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் நாளை தொடக்கம் : இங்கிலாந்து - ஆஸ்திரேலியா பிரிஸ்பேனில் மோதல்


Watch Video| யாருயா இவரு.. பில்லி பவுடனுக்கே டஃப் கொடுக்கும் நம்ம ஊரு நடுவர்.. வைரல் வீடியோ!


இந்தியா - தென்னாப்பிரிக்கா தொடருக்கான புதிய போட்டி அட்டவணை.. எங்கு நடக்கிறது?


Watch Video | நான் பார்த்த முதல் முகம் நீ.. வலிமை செகண்ட் சிங்கிள் ப்ரோமோ ரிலீஸ்.. ட்விட்டர் கொண்டாட்டம்


Watch Video : "தனி ஒரு மனிதனின் படை.." : நெய்வேலி சம்பவம் ஞாபகம் இருக்கா.. வைரலாகும் விஜயின் வீடியோ..


Magamuni | அடுத்த அவார்டுக்கு ரெடியான மகாமுனி... இது ஆர்யா அப்டேட்..