Telangana Election Result 2023: தெலங்கானாவில் ஓங்கிய காங்கிரஸ் கை - ஆட்சியை இழக்கும் கேசிஆர் ..

தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2023
Telangana Assembly Election Results 2023: தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
Telangana Assembly Election Results 2023: தெலங்கானா சட்டமன்ற தேர்தல் முடிவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக கேசிஆர் ஆட்சியை பிடிப்பாரா அல்லது தோல்வியை தழுவுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தெலங்கானாவில்

