Assembly Election 2023: பாஜக பாணியை கையில் எடுத்த காங்கிரஸ்! - அலுவலகத்திற்கு வந்த ராமர், அனுமன்!

டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ராமர், அனுமான் வேடமணிந்து வந்த தொண்டர்கள்
Assembly Election 2023: காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் அனுமன், ராமர் வேடமணிந்து வந்த தொண்டர்கள்..
புது டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியில் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் ராமர், அனுமன் வேடம் அணிந்து வந்து வெற்றியை கொண்டாட காத்திருக்கின்றனர். இந்த வீடியோவிற்கு சமூக வலைதளத்தில்

