Exclusive: அண்ணாமலையை தோற்கடிக்க பல்வேறு தரப்பும் முயற்சி செய்கிறார்கள் - வானதி சீனிவாசன்

Vanathi Srinivasan Interview: அண்ணாமலையை தோற்கடிக்க வேண்டும் என பல்வேறு தரப்பும் முயற்சி செய்கிறார்கள். களத்தில் அவரை சுற்றி எல்லோரும் எதிராக நிற்கிறார்கள்.

பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் மக்களவை தேர்தல் தொடர்பாக ஏபிபி நாடுவிற்கு பேட்டியளித்தார். கேள்வி : தமிழ்நாடு தேர்தல் களம்

Related Articles