Kalamani Interview: சின்னம் ஒரு பிரச்சனையே இல்லை. நூறு சதவீத வெற்றி எங்களுக்கு தான் - கோவை நாம் தமிழர் வேட்பாளர் கலாமணி

Coimbatore NTK Candidate Kalamani Interview: எங்களுக்கு வாக்கு செலுத்தும் மக்கள் எங்களது சின்னத்தை தேடிக் கண்டுபிடித்து வாக்கு செலுத்துவார்கள்.

கோவையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய காளப்பட்டி பகுதியில் இருந்து 50 வாகனங்களில் கிளம்பினார். ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்களில் மனு தாக்கல் செய்ய

Related Articles