Election Results 2023: நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்குமா பாஜகவின் மாநிலத் தேர்தல் வெற்றி! தாக்குபிடிக்குமா I.N.D.I.A கூட்டணி?

Election Results 2023: ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் INDIA கூட்டணி தொடருமா என கேள்வி எழுந்துள்ளது.

Election Results 2023: 2024 நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக கருதப்படும் 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில்,  ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர்  மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றுவது

Related Articles