தமிழகத்தில் வருகின்ற 2022 - 23 கல்வியாண்டில் புதிதாக 10 அரசு மற்றும் கலைக்கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோயிலூர், ஈரோடு மாவட்டம் தாளவாடி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி மாவட்டம் மானூரில் புதிய கல்லூரிகள் தொடங்கப்பட இருக்கிறது.


பாங்க் ஆப் பரோடா வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை: டிகிரி இருந்தால் விண்ணப்பிக்கலாம்!


அதேபோன்று, திருப்பூர் மாவட்டம் தாராபுரம், தர்மபுரி மாவட்டம் எரியூர்,  புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, வேலூர் மாவட்டம் சேர்க்காடு ஆகிய 9 இடங்களில் புதிய இருபாலர் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளும், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் மட்டும் ஒரே ஒரு புதிய மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட இருக்கின்றனர். 


#SaveTamilNaduFootball | ”பிகில்” படத்தின் நிஜக்கதை.. நிஜமான சிங்கப்பெண்களின் நிலை தெரியுமா? தமிழ்நாடு அரசு கவனத்துக்கு..


புதிதாக தொடங்கப்படும் இந்த கல்லூரிகளுக்கு ஓர் ஆண்டுக்கான தொடர் செலவினம் 21 கோடி மற்றும் தொடரா செலவினமாக 3 கோடியே 60 லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.


மேலும் படிக்க : திருவாரூர்: அரசு சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு


 இந்த கல்லூரிகளில் ஒவ்வொரு கல்லூரிகளுக்கு தலா 17 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியிடங்கள் என மொத்தம் தலா 170 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியிடங்கள் நிரப்பவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


Most Sixes in International Cricket| யுனிவர்ஸ் பாஸ் கெயில் டூ ரோகித் சர்மா வரை- சர்வதேச கிரிக்கெட்டின் சிக்சர் மன்னர்கள்!


மாணவிகளுக்கு பாலியல் தொடந்தரவு கொடுத்த தாளாளர் - வகுப்பறைகளுக்கு சீல் வைப்பு


கொடைக்கானலில் ஊர் முதலாளியாக பட்டம் சூட்டப்பட்ட 27 வயது இளைஞர்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


Government Doctors Arrest : ஹோட்டலில் பெண் டாக்டர்களுக்கு பாலியல் தொல்லை.. ராஜீவ்காந்தி அரசு மருத்துவர்கள் இருவர் கைது!