மேலும் அறிய

மிரட்டி பாலியல் வன்கொடுமை: பிளஸ் 1 மாணவியை சீரழித்த இருவர் கைது!

திருவண்ணாமலை அருகே பிளஸ்1 பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதி ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி அங்கு உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் (27) சிறுமியிடம் நண்பர் போல பழகி செல்போனில் அடிக்கடி பேசி பழகி வந்துள்ளார். இந்நிலையில்
 இருவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டுள்ளது. சில மாதங்தளுக்கு முன்பு தனியாக சந்திக்க வேண்டும் என சிறுமியிடம் கூறி வரவைத்துள்ளார்.

மிரட்டி பாலியல் வன்கொடுமை: பிளஸ் 1 மாணவியை சீரழித்த இருவர் கைது!

அதன்பிறகு வந்த சிறுமியிடம் மகேந்திரன் ஆசைவார்த்தைகளை கூறி தனியாக அழைத்து சென்றுள்ளார். அங்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர்  தொடர்சியாக வன்கொடுமையில்  ஈடுப்ட்டு வந்துள்ளனர். இந்நிலையில் மகேந்திரன் அவருடைய உற்ற நண்பன் அதே பகுதியில் வசிக்கும் வெங்கடேசனிடம் இதை கூறியுள்ளார். இதனை அறிந்த வெங்கடேசன் சிறுமியிடம் வன்கொடுமையை பற்றிய சம்பவத்தை யாரிடமும் கூறாமல் இருக்க வேண்டும் என்றால் நான் சொல்வதை கேட்டு நடந்து கொள்ள வேண்டும் என கூறி  பயமுறுத்தியுள்ளார். வெளியில் தெரிந்தால் பிரச்னையாகி விடும் என பயந்த அந்த மாணவி, காதலன் மகேந்திரனுக்கு தெரியாமல் அங்குள்ள மறைவான பகுதியில் வெங்கடேசனை சந்தித்துள்ளார். தொடர்ந்து வெங்கடேசன் மிரட்டி, சம்மந்தப்பட்ட மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளா். இந்நிலையில் மாணவி திடீரென கர்ப்பம் அடைந்துள்ளார். யார் காரணம் என்கிற குழப்பத்தில், இருவரையும் அழைத்து, உங்கள் இருவரால் நான் இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த இருவரும், மாணவியை சமரசம் செய்துள்ளனர். வெளியில் தெரிந்தால் மூன்று பேருக்கும் பிரச்னையாகிவிடும் என கூறியுள்ளனர்.

மிரட்டி பாலியல் வன்கொடுமை: பிளஸ் 1 மாணவியை சீரழித்த இருவர் கைது!

இதைத் தொடர்ந்து, வெங்கடேசனும் , மகேந்திரனும் சேர்ந்து மெடிக்கல் ஒன்றில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி வந்து, மாணவியிடம் கொடுத்துள்ளனர்.  அவரும் வீட்டாருக்கு தெரியாமல் மாத்திரையை உட்கொண்டுள்ளார். கருகலைந்த நிலையில் சிறுமிக்கு உடல் நிலை குறைவு ஏற்பட்டு, வீட்டில் சோர்வுடன் இருந்துள்ளார். அதை கண்ட அவரது பாட்டி, சிறுமியிடம் கேட்ட போது, நடந்ததை கூறி அழுதுள்ளார் சிறுமி.  இதைத் தொடர்ந்து சிறுமியின் பாட்டி திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.  அதன் பெயரில் காவல்துறையினர் இருவரின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மகேந்திரன் மற்றும் வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழங்கவும், மருத்துவ உதவி அளிக்கவும் போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர். இது போன்ற வேறு சிறுமிகளில் சம்மந்தப்பட்ட இளைஞர்கள் அத்துமீறியிருக்கிறார்களா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

" உன் அக்காவை காதலிக்கச் சொல் " 10-ம் வகுப்பு மாணவிக்கு மிரட்டல் !! வாலிபர் போக்சோவில் கைது
ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மர்ம மரணம்... வழக்கறிஞர் தம்பதி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை: நாச்சியார்கோவில் அருகே பரபரப்பு
ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மர்ம மரணம்... வழக்கறிஞர் தம்பதி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை: நாச்சியார்கோவில் அருகே பரபரப்பு
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!
பிரிந்து சென்ற மனைவி.. பிறந்தநாளில் ஆசையாக காத்திருந்த கணவன்.. கடைசியில் நடைபெற்ற சோகம்!
பிரிந்து சென்ற மனைவி.. பிறந்தநாளில் ஆசையாக காத்திருந்த கணவன்.. கடைசியில் நடைபெற்ற சோகம்!

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget