மேலும் அறிய

Crime: மனைவி துணையுடன் தாய், மகளுக்கு பாலியல் தொல்லை...! ராணிப்பேட்டையில் கஞ்சா வியாபாரி கொடூரச்செயல்..

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மாசாபேட்டை அண்ணா நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர் என்ற பகுடு பாஸ்கரன் என்பவர் தனது 2வது மனைவி துர்காவுடன் வசித்து வருகிறார்.

ராணிப்பேட்டையில் தாய் மற்றும் மகளை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய கஞ்சா வியாபாரி மனைவியுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கஞ்சா வியாபாரி:

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மாசாபேட்டை அண்ணா நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர் என்ற பகுடு பாஸ்கரன் என்பவர் தனது 2வது மனைவி துர்காவுடன் வசித்து வருகிறார். இவர்கள் வசிக்கும் அதே பகுதியில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயது பெண் தன் மகன் மற்றும் மனைவியுடன் வசித்து வருகிறார். அப்பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 8 ஆண்டுகளுக்கு முன் ஆற்காட்டில் குடியேறியதோடு, ராணிப்பேட்டையில் உள்ள ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். 

அவரது மகள் ஆற்காட்டில் உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே பாஸ்கர் அடிக்கடி வலிய சென்று பேச்சு கொடுக்கும் நிலையில், அந்த பெண் கண்டுக் கொள்ளாமல் இருந்துள்ளார். இந்த விவகாரம் அறிந்த பாஸ்கர் மனைவி துர்கா, அப்பெண்ணுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்கிடையில் கஞ்சா விற்பனை வழக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்  பாஸ்கர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடந்த நவம்பர் 27 ஆம் தேதி தான் வெளியே வந்துள்ளார். 

பாலியல் தொல்லை:

வீட்டுக்கு வந்த அவரிடம் துர்கா, அந்த பெண் அடிக்கடி தகராறு செய்வதாக கூறியுள்ளார். ஏற்கனவே தான் பேச்சு கொடுத்தும் கண்டுக்கொள்ளாமல் இருந்ததால் ஆத்திரத்தில் இருந்த பாஸ்கரன் துர்காவுடன் சேர்ந்து கடந்த 28 ஆம் தேதி இரவு 11 மணிக்கு அப்பெண் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். வெளிப்புறம் துர்கா காவலுக்கு இருக்க, பாஸ்கர் உள்ளே சென்று அப்பெண்ணைகத்தியை காட்டி மிரட்டியதோடு, கட்டிப் போட்டுள்ளார். 

சத்தம் கேட்டு வந்த அவரது மகளை பாஸ்கரன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் செல்போனில் மாணவியை நிர்வாணமாக வீடியோ எடுத்து கழிவறையில் அடைத்து வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து கட்டிப்போட்ட அப்பெண்ணையும் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்துள்ளார். மேலும் இதை வெளியே சொன்னால் வீடியோக்களை வெளியிட்டு விடுவேன் எனவும் பாஸ்கரன் மிரட்டியுள்ளார். 

இதனால் மன வேதனை அடைந்த அப்பெண் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாஸ்கரன் மற்றும் அவரது மனைவி துர்கா மீது நேற்று முன்தினம் புகாரளித்தார். இதையடுத்து போக்சோ உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையிலடைத்த்னர். 

தலைப்பு செய்திகள்

Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Embed widget