மேலும் அறிய

விழுப்புரத்தில் பரபரப்பு... காத்திருந்து காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற காதலன் - நடந்து என்ன?

விக்கிரவாண்டி அருகே அதிகாலைவிடியல் எப்போது பிறக்குமென்று காத்திருந்து காதலியின் கழுத்தறுத்து கொலை செய்த காதலன்

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே அதிகாலை விடியல் எப்போது பிறக்குமென்று காத்திருந்து காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்த காதலனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளாது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ராதாபுரம் காலனியை சார்ந்த தரணி என்ற பயிற்சி செவிலியரும் மதுரப்பாக்கத்தை சார்ந்த கணேசன் என்ற இளைஞரும் கடந்த மூன்று வருடமாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரின் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவரவே காதலை கண்டித்து இளைஞருக்கு திருமணம் செய்து தரமுடியாது என பெண்ணின் தந்தை மறுத்துள்ளார். இதனால் காதலர்கள் இருவருக்கும் பிரச்னை ஏற்படவே இளம் பெண் காதலனுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் விரக்தியில் இருந்த கணேசன் நேற்றைய தினம் தனது காதலியான தரணியிடம் தொலைபேசியில் பேசிய போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காதலனான கணேசன் பெண்ணின் வீட்டிற்கு அருகிலுள்ள முட்புதர் பகுதியில் அதிகாலை நேரத்தில் மறைந்திருந்து காதலி வீட்டைவிட்டு எப்போது வெளியே வருவாள் என பெண்ணின் வீட்டிற்கு அருகிலேயே மறைந்து காத்திருந்துள்ளார்.

காலையில் காலை கடனை முடிப்பதற்காக காதலி தரணி வீட்டை விட்டு வெளியே முட்புதர் பகுதிக்கு வந்தபோது மறைந்த காதலன் காதலியின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தப்பி ஓடியுள்ளார். காதலியின் வீட்டிற்கு அருகிலுள்ளவர்கள் காலை கடனை முடிப்பதற்காக முட்புதர் பகுதிக்கு சென்ற போது தரணி ரத்த வெள்ளத்தில் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அருகிலுள்ள விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த விக்கிரவாண்டி போலீசார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த இளம்பெண்னை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை சம்பவம் தொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்த காதலனை தேடி வருகின்றனர். இளம் பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget