மேலும் அறிய

Shocking Video: கட்டையைக்கொண்டு அடித்த கொடூரம்...துடிதுடித்த 60 வயது மூதாட்டி...பகீர் வீடியோ!

அமெரிக்காவில் 60 வயது மூதாட்டியை மர்ம நபர் கட்டையால் கொடூரமாக அடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Shocking Video: அமெரிக்காவில் 60 வயது மூதாட்டியை மர்ம நபர் கட்டையால் கொடூரமாக அடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடூரமாக தாக்கப்பட்ட மூதாட்டி:

உலகம் முழுவதும் அரசுகள் பெண்கள் பாதுகாப்புக்கென்று கடுமையான சட்டங்களையும், நடவடிக்கைகளையும் எடுத்து வரும் நிலையில் ஆங்காங்கே உடல் ரீதியான, மன ரீதியாக தாக்குதல்கள்  தினசரி பெண்கள் மீது நடைபெற்று வருகின்றது. அப்படி ஒரு சம்பவம் தான் அமெரிக்காவில் நடைபெற்று பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் ஹார்லெம் ரயில் நிலையத்திற்கு அருகே 60 வயதான மூதாட்டி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை நடந்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு இருந்த ஒரு நபர், ஈவு இரக்கமின்றி 60 வயது மூதாட்டியை கொடூரமாக கட்டையால் அடித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பகீர் வீடியோ:

அதில், 60 வயது மூதாட்டி தரையில் அமர்ந்திருந்தார். அப்போது, அங்கு இருந்த மர்ம நபர் கையில் வைத்திருந்த பைபால் அந்த மூதாட்டியை கடுமையக அடித்துள்ளார். அதாவது, கட்டையால் மூதாட்டியின் தலை, கால், முதுகு, வயிறு, கை என உடலில் ஈவு இரக்கமின்றி கொடூரமாக அடித்துள்ளார்.  அந்த மூதாட்டி, அருகில் கிடந்த பைகள், குப்பைகளை எடுத்து அவர் மீது வீசினார். அப்போதும் அந்த நபர் தொடர்ந்து அவரை கட்டையால் கொடூரமாக அடித்துள்ளார். அந்த மூதாட்டி வலியால் துடித்து தரையில் அங்குமிங்கும் புரண்டு செல்கிறார். இருப்பினும் அந்த நபர் மூதாட்டியை தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்தார். அவரது ஆடை அவிழ்வது கூட தெரியாமல் தொடர்ந்து மூதாட்டியை அந்த நபர் கொடூரமாக அடித்திருப்பது போன்று வீடியோவில் உள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "அந்த மூதாட்டிக்கு அந்த நபர் யார் என்று தெரியவில்லை. எந்த காரணத்திற்கு தாக்கினார் என்று தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளோம். குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் தப்பியோடியுள்ளார். அவரை தேடி வருகிறோம். 60 வயது மூதாட்டியை 50 முறை அவர் கட்டையால் அடித்துள்ளார். தற்போது மூதாட்டிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.


மேலும் படிக்க 

Senthil Balaji Minister: செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பறிப்பு? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

Moon 3D Image: 'க்யூட்'...நிலவில் லேண்டர் இருக்கும் 3D போட்டோவை எடுத்த ரோவர்... மாஸ் கிளப்பும் இஸ்ரோ

தலைப்பு செய்திகள்

தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget