மேலும் அறிய

மனைவி தற்கொலை செய்துக்கொள்வதை வீடியோவாக எடுத்து உறவினர்களுக்கு காட்டிய கணவன்!

இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில்  ஷோபிதா தற்கொலை செய்துக்கொண்டு இறந்துவிட்டதாக , அவரது வீட்டிற்கு மொபைல் மூலம் தொடர்புக்கொண்டு கூறியிருக்கிறார் சஞ்சய்.

உத்திரபிரதேச மாநிலத்தில் தற்கொலை செய்துக்கொண்ட மனைவி தூக்கிட முயற்சிப்பதை கணவன் வீடியோவாக எடுத்திருக்கும் சம்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர்கள் சஞ்சய் குப்தா மற்றும் ஷோபிதா குப்தா. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால் மனமுடைந்த ஷோபிதா, கழுத்தில் தாவணியுடன், படுக்கைக்கு மேல் உள்ள மின்விசிறியில்  தூக்கிலிட முயற்சித்திருக்கிறார். இதனை தடுக்காமல் கணவன் சஞ்சய் குப்தா வீடியோ எடுக்க துவங்குகிறார். அவர் தனது கழுத்தில் தூக்கை மாட்டிக்கொள்ளும் இறுதி நேரத்திலும் கூட சஞ்சய் மனைவியை தடுக்கவில்லை. அதற்கு பதில் வீடியோ எடுத்துக்கொண்டு “அருமை. இதுதான் உன் மனநிலை. உன்னோட மனநிலை ரொம்ப மோசமா இருக்கு “ என கூறுகிறார். பின்னர் அந்த பெண் தனது கழுத்தில் இருந்த தூக்கினை அகற்றிவிட்டு படுக்கை நிற்க , அத்துடன் வீடியோ முடிகிறது. 


மனைவி தற்கொலை செய்துக்கொள்வதை வீடியோவாக எடுத்து உறவினர்களுக்கு காட்டிய கணவன்!
இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில்  ஷோபிதா தற்கொலை செய்துக்கொண்டு இறந்துவிட்டதாக , அவரது வீட்டிற்கு மொபைல் மூலம் தொடர்புக்கொண்டு கூறியிருக்கிறார் சஞ்சய். மேலும் மகள் தற்கொலை செய்துக்கொண்டு பதறிப்போய் வந்தவர்களிடன் , சஞ்சய் தன்னை நிரூபிக்க முன்னதாக எடுத்த வீடியோவை காட்டியிருக்கிறார். ஷோபிதாவின் தந்தை ராஜ் கிஷோர் குப்தா கூறுகையில், "செவ்வாய்கிழமை மதியம் அவர் தற்கொலை செய்து கொண்டதாக மருமகனிடம் இருந்து அழைப்பு வந்தது. பதறிப்போய் அவளது அறைக்கு சென்றோம். அங்கு அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக சஞ்சய் CPR  சிகிச்சை கொடுத்துக்கொண்டிருந்தார். மேலும்  அவர் (சஞ்சய்) என் மகள் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறும் வீடியோவை எங்களிடம் காட்டினார்.அவரது நடத்தை மிகவும் கேள்விக்குரியதாக இருந்தது “ என்றார்.  ஷோபிதாவை படுக்கை அறையில் இருந்து மீட்ட அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் . அங்கு அவள் எப்போதோ உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்


மனைவி தற்கொலை செய்துக்கொள்வதை வீடியோவாக எடுத்து உறவினர்களுக்கு காட்டிய கணவன்!
மதியம் 12.30 மணியளவில் சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே தன் மகள் இறந்துவிட்டாள் . சஞ்சய் நினைத்திருந்தால் எங்களது பெண்ணை காப்பாற்றியிருக்கலாம் என பெண் வீட்டார் குற்றம் சாட்டுகின்றனர்.  இந்த சம்பவம் தொடர்பாக கான்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும்  உயிரிழந்த ஷோபிதாவின் கணவர் சஞ்சயை கைது செய்து , மனைவி மரணத்தில் சஞ்சயின் பங்கு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மனைவியின் தற்கொலை முயற்சியை தடுக்காமல் முதலில் வீடியோ எடுத்து தன்னை நிரூபிக்க முயற்சித்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
"ஸ்வீட் வாங்கித் தர்றேன் வா..." - 8 வயது சிறுமியிடம் செக்யூரிட்டி சில்மிஷம்.. கம்பி எண்ணும் நிலை
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது
தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget