மேலும் அறிய

ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆன துணை நடிகை; ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த ஆம்புலன்ஸ் டிரைவர் கைது!

வீட்டிற்குச் செல்ல துணை நடிகைக்கு உதவிய போது அவரிடம் மொபைல் எண் வாங்கி ,அவரை காதல் வலையில் விழச் செய்துள்ளார் ஆம்புலன்ஸ் டிரைவர்.

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபும் அருகேயுள்ள இனாம்காரியந்தல் கிராம பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் என்பவரது மகன் பிரபாகரன் வயது (27). இவர் தற்போது தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். இதற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பகுதியில் பிரபாகரன் அடிக்கடி அந்த பகுதியில் வருவது வழக்கம்.  திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அருகேயுள்ள மாதலம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் துணை நடிகை சத்யா வயது(22). இவர் சென்னையில் தங்கி சீரியல் மற்றும் திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார் . இவர் நடித்த படங்கள் மற்றும் சீரியல்கள் இன்னும் வெளிவரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், சீரியல் துணை நடிகை கடந்த 4 மாதங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் உள்ளதால் சத்யா திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டிற்கு எப்படி செல்வது என்று தெரியாமல் இருந்துள்ளார் இந்நிலையில் ஆம்புலன்ஸ் டிரைவர் பிரபாகரன் அவரிடம் சென்று நான் அந்த பகுதிக்கு தான் செல்கிறேன் என்று கூறியுள்ளார். இதனால் துணை நடிகை ஆம்புலன்ஸில் சென்றுள்ளார். அப்போது பிரபாகரன் துணை நடிகையிடம் தொலைபேசி எண் வாங்கியுள்ளார். இந்நிலையில் இருவரும் தொலைபேசியில் பேசி வந்துள்ளனர் , இதனிடையே பிரபாகரனுடன், சத்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.  பின்னர், நண்பர்களாக இருந்த இருவர்களுக்கு இடையில் அது காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். இதனையடுத்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு பிரபாகரனிடம் சத்யா கேட்டுள்ளார்.

 


ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆன துணை நடிகை; ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த ஆம்புலன்ஸ் டிரைவர் கைது!

 

ஆனால், அதற்கு பிரபாகரன் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளாராம். ஒரு கட்டத்திற்கு மேல் சத்யாவை பிரபாகரன் நிராகரிக்க ஆரம்பித்துள்ளார். இதனால், பிரபாகரன் மீது இருந்த நம்பிக்கை சத்யாவிற்கு குறைய ஆரம்பித்தது. தன்னை அவர் ஏமாற்றுகிறார் என்பதை சத்யா உணர்ந்தார். பின்னர் சத்யா விசாரித்த பிறகு அவருக்கு வேறு ஒரு பெண்ணிடம் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார் என்பது தெரியவந்தது  

இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்து பிரபாகரன் ஏமாற்றி விட்டார் என்று திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் துணைநடிகை சத்யா புகார்அளித்தார். இதனைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் டிரைவர் பிரபாகனை காவல்நிலையத்தில் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நாங்கள் பழகி வந்தது உன்மைதான் எனக்கூறியுள்ளார் அதன் பின்னர்  ஆம்புலன்ஸ் டிரைவர் பிரபாகரன் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர், வன்கொடுமை வழக்கில் கைது செய்தனர். துணை நடிகையை ஆம்புலன்ஸ் டிரைவர் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதும், அவருடன் காதலாகி பாலியல் வன்கொடுமை செய்ததும் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர் குற்றங்களின் பின்னணியில் பெண்கள் எளிதாக ஏமாற்றப்படுகிறார்கள். எனவே கவனமாக அவர்கள் ஒவ்வொரு விசயத்தையும்  கையாள வேண்டும். அதன் மூலம் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். 

தலைப்பு செய்திகள்

" வேலை தேடும் இளைஞர்கள் , பெண்கள் தான் டார்கெட் " G - Pay -யில் லட்சக் கணக்கில் மோசடி
குளித்தலை அருகே ஒரே கோயிலை குறி வைத்து மீண்டும், மீண்டும் திருடும் கொள்ளையர்கள்... மக்கள் அதிர்ச்சி
குளித்தலை அருகே ஒரே கோயிலை குறி வைத்து மீண்டும், மீண்டும் திருடும் கொள்ளையர்கள்... மக்கள் அதிர்ச்சி
சீர்காழி பெட்ரோல் குண்டு வீச்சா? அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.. சட்டென அடைக்கப்பட்ட கடைகள்.!
சீர்காழி பெட்ரோல் குண்டு வீச்சா? அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.. சட்டென அடைக்கப்பட்ட கடைகள்.!
" உன் அக்காவை காதலிக்கச் சொல் " 10-ம் வகுப்பு மாணவிக்கு மிரட்டல் !! வாலிபர் போக்சோவில் கைது

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
Embed widget