மேலும் அறிய

சண்டை போட்ட கள்ளக்காதலி.. தட்டிக்கேட்ட மாமனார் கொடூர கொலை.. சிரித்துக்கொண்டே வந்த கள்ளக்காதலன்

கள்ளக்காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை தடுக்க செல்லபோய் பரிதாபமாக உயிரிழந்த முதியவர்.

திருப்பத்தூர்: கந்திலி அருகே கள்ளக்காதலனுக்கும் கள்ள காதலிக்கும் ஏற்பட்ட தகராறில் தட்டி கேட்ட முதியவரை இரும்புராரால் அடித்து கொன்ற லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த டி. வீரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த கரியன் மகன் நந்தியப்பன் (50) என்பவர் லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ரோஜா என்கிற  பெண்ணுக்கும் நந்தியப்பனுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதனைத் தொடர்ந்து ரோஜாவிற்கும் நந்தியப்பனுக்கும் இடையே கடந்த 23ஆம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனை, ரோஜாவின் சின்ன மாமனாரான அதே பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் செல்வம் (60) என்பவர்
இருவருக்கும் இடையிலான தகராறை தட்டிக்கேட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த நந்தியப்பன் இரும்பு ராடால் முதியவர் செல்வத்தை தாக்கியுள்ளார்.

இதில் காயமடைந்த செல்வம் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். மேலும் கடந்த 25ஆம் தேதி அவர் திடீரென உயிரிழந்துள்ளார். இதையடுத்து முதியவரின் உறவினர்கள் அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கந்திலி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உயிரிழந்த முதியவரின் செல்வத்தின் உடலை மீட்டு‌ பிரோத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த கந்திலி போலீசார் நந்தியப்பன் மீது வழக்கு பதிந்து
திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முன்னதாக, மருத்துவப் பரிசோதனை முடிந்து போலீசார் கொண்டு வரும்போது, கைது செய்யப்பட்ட நபர் சிரித்துக்கொண்டே நடந்து வந்தார்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

" மகளுடன் தனி அறையில் இருந்த காதலன் " இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - தந்தை கைது
பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் மீது மாணவர்கள் கொடூரத் தாக்குதல்; மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பு!
பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் மீது மாணவர்கள் கொடூரத் தாக்குதல்; மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பு!
70 வயது மூதாட்டி கூட பார்க்காமல்.. செய்யக்கூடாததை செய்த தவெக நிர்வாகி.. அடுத்த நொடியே ஆக்ஷன்!
70 வயது மூதாட்டி கூட பார்க்காமல்.. செய்யக்கூடாததை செய்த தவெக நிர்வாகி.. அடுத்த நொடியே ஆக்ஷன்!
"பள்ளிக்குள் புகுந்து வெளுத்த மக்கள்" - 2ஆம் வகுப்பு சிறுமிக்கு நடந்த கொடுமையால் ரத்தக் களறியான பள்ளி!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone: அர்னாப், முரசுவை தொடர்ந்து அடுத்த புயல்? என்ன பெயர் தெரியுமா? தமிழகத்துக்கு டேஞ்சர்?
Cyclone: அர்னாப், முரசுவை தொடர்ந்து அடுத்த புயல்? என்ன பெயர் தெரியுமா? தமிழகத்துக்கு டேஞ்சர்?
ஜாக்பாட் ஆபர்! அயல்நாடுகளில் ரூ.1,25,000 ஊதியத்தில் வேலை வழங்கும் தமிழக அரசு! - என்ன தகுதி தெரியுமா?
ஜாக்பாட் ஆபர்! அயல்நாடுகளில் ரூ.1,25,000 ஊதியத்தில் வேலை வழங்கும் தமிழக அரசு! - என்ன தகுதி தெரியுமா?
ரூ.5,199-க்கு நோக்கியா ஃபிளிப் போன்! இரண்டு டிஸ்பிளே, SOS பட்டன்... என்னென்ன வசதிகள்?
ரூ.5,199-க்கு நோக்கியா ஃபிளிப் போன்! இரண்டு டிஸ்பிளே, SOS பட்டன்... என்னென்ன வசதிகள்?
Sterlite: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு.. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணம்! எவ்வளவு தெரியுமா?
Sterlite: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு.. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணம்! எவ்வளவு தெரியுமா?
"பாக்ஸ் ஆபீஸை வேட்டையாட வரும் விஜய் படம்” - 2027 ஜனவரி 1-ல் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் - என்ன படம் தெரியுமா?
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (12-11-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (12-11-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
No-Confidence Motion : ’விஜய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்’ எதிர்க்கட்சிகள் கொண்டு வர முடியுமா? என்ன நடக்கும் ?
’விஜய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்’ என்ன நடக்கும் ?
சென்னையில் மழை பெய்யுமா? பெய்யாதா? - வானிலை மையத்தின் 7 நாள் மேஜர் அப்டேட்!
சென்னையில் மழை பெய்யுமா? பெய்யாதா? - வானிலை மையத்தின் 7 நாள் மேஜர் அப்டேட்!
Embed widget