மேலும் அறிய

"கடைசியில உதட்டையே கடிச்சு துப்பிட்டானே" ..மிருகத்தனமான தாக்குதல் - நடந்தது என்ன?

திருப்பத்தூர் அருகே மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் வாலிபரின் உதட்டை கடித்து துப்பிய நபரால் பரபரப்பு!

மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் வாலிபரின் உதட்டை கடித்து துப்பிய சம்பவம் திருப்பத்தூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இருவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த அகரம் கௌரன் வட்டம் பகுதியைச் சேர்ந்த குபேந்திரன் மகன் முரளி (26) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் (26) அன்பழகன் (41) ஆகிய மூவரும் ஆத்துமேடு பகுதியில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் பிரேம்குமார் மற்றும் அன்பழகன் ஆகிய இருவரும் சேர்ந்து முரளியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பிரேம்குமார் முரளியின் உதட்டைக் கடித்து துப்பி உள்ளார்.


இதில், காயமடைந்த முரளி சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து முரளி குரிசிலாப்பட்டு  காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் பிரேம்குமார், அன்பழகன் உள்ளிட்ட  இருவர் மீது வழக்குப்பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் வாலிபரின் உதட்டை கடித்து துப்பி இருவர் கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.


கடந்த தீபாவளி அன்று தமிழ்நாட்டில் நடந்த 12 கொலைகளுக்கு முக்கிய காரணமே மதுப்பழக்கம் தான் என்று சொல்லப்படுகிறது. மதுவினால் போதை தலைக்கேறி தாங்கள் என்ன செய்கிறோம் என்பதையே மறந்துவிடுகிறார்கள் மதுப்பிரியர்கள். மதுவினால் தினமும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. மதுப்பழக்கத்தால் குற்றச்செயல்கள் அதிகமாகி காவல்துறையினரையே தாக்கும் சம்பவங்களுக் அரங்கேறி வருகின்றன.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

கடலூரில் நண்பர் கொலை - சப்-இன்ஸ்பெக்டரை வெட்டியவரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸ்
கடலூரில் நண்பர் கொலை - சப்-இன்ஸ்பெக்டரை வெட்டியவரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸ்
"என் பொண்டாட்டிய கொன்னுட்டேன்" - எடப்பாடியில் அரங்கேறிய பகீர் சம்பவம்!
"போராட்டம் அவசியமானது, ஆனால் போராடும் இடம் தவறானது" - சமூக ஆர்வலர் வேதனை..
"போலீசாருக்கே இந்த நிலையா?" - போதை ஆசாமிகள் வெறிச்செயல்... படுகாயமடைந்த அதிகாரிகள்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அச்சத்தின் பிடியில் தமிழக மக்கள்" - தமிழக அரசு மீது இபிஎஸ் காட்டம்!
நவ.20-இல் திருச்சி செல்லும் முதல்வர் - இடைத்தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தலா?
நவ.20-இல் திருச்சி செல்லும் முதல்வர் - இடைத்தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தலா?
வங்கக்கடலில் புதிய தாழ்வு பகுதி: எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? - வானிலை அறிக்கை
வங்கக்கடலில் புதிய தாழ்வு பகுதி: எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? - வானிலை அறிக்கை
சிறுபான்மையினருக்கான நிதியுதவி திட்டம் - தமிழக அரசு வெளியிட்ட புது அறிவிப்பு என்ன?
சிறுபான்மையினருக்கான நிதியுதவி திட்டம் - தமிழக அரசு வெளியிட்ட புது அறிவிப்பு என்ன?
சிக்கப்போவது யார்? - அறிவுலக புத்தக்கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சிக்கப்போவது யார்? - அறிவுலக புத்தக்கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சதமடித்து அலறவிட்ட ஆர்யவீர் சேவாக் - U19 கிரிக்கெட் தொடரில் ருத்ரதாண்டவம் ஆடிய சேவாக் மகன்!
சதமடித்து அலறவிட்ட ஆர்யவீர் சேவாக் - U19 கிரிக்கெட் தொடரில் ருத்ரதாண்டவம் ஆடிய சேவாக் மகன்!
Anbil Mahesh: முடியாத சிறைவாசம்..! அன்பில் மகேஷ் ஜாமின் மனுவை நிராகரித்த நீதிமன்றம் - நவ.18 வரை புழல் தானா?
முடியாத சிறைவாசம்..! அன்பில் மகேஷ் ஜாமின் மனுவை நிராகரித்த நீதிமன்றம் - நவ.18 வரை புழல் தானா?
தேதி குறிக்கும் தேர்தல் ஆணையம்.. 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் எப்போது? ஜனவரியில் வருது அறிவிப்பு!
தேதி குறிக்கும் தேர்தல் ஆணையம்.. 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் எப்போது? ஜனவரியில் வருது அறிவிப்பு!
Embed widget