மேலும் அறிய

திருவண்ணாமலை : 11-ஆம் வகுப்பு மாணவிக்கு தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமை.. ஆட்டோ ட்ரைவர் போக்சோவில் கைது..!

திருவண்ணாமலை அருகே 11-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதால், கருவுற்றிருக்கிறார். ஆட்டோ டிரைவரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்

திருவண்ணாமலை  அடுத்த அழகானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி வயது (27). இவர் ஆட்டோ ஓட்டிவருகிறார் இவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. இந்த தம்பதியனருக்கு இதுவரையில் குழந்தை இல்லை. இந்நிலையில் திருவண்ணாமலை அருகே  உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை வீரமணி ஒருதலையாக காதலித்ததாக தெரிகிறது. பலமுறை அந்த மாணவியை பின் தொடர்ந்து காதலிக்க கூறியுள்ளார். ஆனால் மாணவி இந்த காதலை ஏற்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து மாணவியை விடாமல் தொடர்ச்சியாக காதலிக்க வேண்டும் எனக்கூறி மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில் மாணவி ஒருநாள் உங்களுக்கு தான் திருமணம் ஆகிவிட்டது எதற்காக என்னை தொல்லை செய்கிறீர்கள் எனக் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பிறகு வீரமணி மாணவியிடம்  எனக்கு திருமணம் ஆகிவிட்டது உண்மைதான். ஆனால் இதுவரையில் எனக்கு குழந்தை இல்லை என்றும், அதுமட்டுமின்றி உன்னை நான் உன்மையாக காதலிக்கிறேன் உன்னை என்னால் மறக்கமுடியவில்லை” என்று தேவையற்ற ஆசைவார்த்தைகள் கூறிவந்ததாகத் தெரியவந்துள்ளது.

திருவண்ணாமலை : 11-ஆம் வகுப்பு மாணவிக்கு தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமை.. ஆட்டோ ட்ரைவர் போக்சோவில் கைது..!

அதன் பின்னர், மாணவியிடம் ஆசைவார்த்தைகளை கூறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.  இதை யாரிடமும் கூறக்கூடாது என கூறி மாணவியை எச்சரித்தாராம். இதனால் பயந்துபோன  மாணவி யாரிடமும் கூறவில்லையாம். இதை தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்ட வீரமணி, மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை  செய்துள்ளார். வீரமணி பாலியல் வன்கொடுமை செய்தும், பயமுறுத்தியும் தொல்லை செய்ததை தாங்கமுடியாமல் மன வேதனை அடைந்த மாணவி, இதுதொடர்பாக யாரிடமும் கூறாமல் பயந்தே இருந்து வந்துள்ளார்.

ஒருகட்டத்திற்கு மேல் ஆட்டோ ஓட்டுநர் முனுசாமியின் தொல்லை தாங்கமுடியாத மாணவி அவரது பெற்றோரிடம் இச்சம்பவம் பற்றி கூறி கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயார் திருவண்ணாமலையில் உள்ள  அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் காவல்துறையினர் , பாதிக்கப்பட்ட மாணவியை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் நடத்திய சோதனையில் மாணவி 2 மாதம் கருவுற்றிருப்பது தெரியவந்தது.

திருவண்ணாமலை : 11-ஆம் வகுப்பு மாணவிக்கு தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமை.. ஆட்டோ ட்ரைவர் போக்சோவில் கைது..!

அதன் பின்னர் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் வீரமணியை  கைது செய்து. காவல்நிலையத்திற்கு அழைத்து அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் மாணவியை வன்கொடுமை செய்தது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டுள்ளார். அதனைத்தொடர்ந்து அனைத்து மகளிர் காவல்துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நம்ம வெற்றிக்கு விசிக முக்கிய காரணம் - காங்கிரஸ் MP பேச்சு | MP Jothimani Speech | Thirumavalavan

தலைப்பு செய்திகள்

"திருமணம் மீறிய உறவு " தட்டிக் கேட்டால் கொலை மிரட்டல் !! குழந்தைகளுக்கு சூடு - நடந்தது என்ன ?
பிறந்த வீட்டுக்கு சென்ற தாய்.. இரண்டரை வயது மகன் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை.. தந்தையின் கொடூரம்!
பிறந்த வீட்டுக்கு சென்ற தாய்.. இரண்டரை வயது மகன் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை.. தந்தையின் கொடூரம்!
தஞ்சையில் அதிரடி வேட்டை! இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்ட ரூ.1 கோடி மதிப்பு 100 கிலோ கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது
தஞ்சையில் அதிரடி வேட்டை! இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்ட ரூ.1 கோடி மதிப்பு 100 கிலோ கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்ணுக்கு தொல்லை !! எச்சரிக்கை கொடுத்த கணவன் - என்ன நடந்தது ?
இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்ணுக்கு தொல்லை !! எச்சரிக்கை கொடுத்த கணவன் - என்ன நடந்தது ?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget