மேலும் அறிய

“குடிமகனின்” தரமான செயல்... குடிநீர் பித்தளை பைப்புகள் திருடிச் சென்றார்

காலையில் பார்த்த பித்தளை பைப்புகள் மதியத்திற்குள் காணாமல் போனால் எப்படி இருக்கும். இதுதான் பண்டாரவாடை வடக்கு தெருவில் உள்ள மக்களுக்கு ஏற்பட்டு இருக்கு.

தஞ்சாவூர்: காணோங்க... குடிநீர் குழாயில் இருந்த பித்தளை பைப்பை காணோங்க என்று கும்பகோணம் மக்கள் பரிதவிச்சா... கூலாக ஒரு நபர் அந்த பைப்புகளை லாவகமாக திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், பண்டாரவாடை ஊராட்சியில் பிரதம மந்திரியின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கிராம மக்களின் பயன்பாட்டிற்காக 717 குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பித்தளையால் ஆன திருகு பைப்புகள் பொருத்தப்பட்டு உள்ளது. வடிவேலு கிணற்றை காணோம் என்று சொல்வார் இல்லையா.. .அதுபோல் காலையில் பார்த்த பித்தளை பைப்புகள் மதியத்திற்குள் காணாமல் போனால் எப்படி இருக்கும். இதுதான் பண்டாரவாடை வடக்கு தெருவில் உள்ள மக்களுக்கு ஏற்பட்டு இருக்கு.

இந்த தெருவில் 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சுமார் 20க்கும் மேற்பட்ட குடிநீர் குழாய் பித்தளை பைப்புகள் மாயமான மறைந்து விட்டன. காலையில தண்ணீர் பிடிக்கும் போது இருந்துச்சு... இப்ப இல்லை. உன் வீட்டு வாசல்ல இருக்கா பாரு என்று அடுத்தடுத்த வீடுகளில் பைப்புகளை பார்த்த மக்களுக்கு அதிர்ச்சிதான். காரணம் 20க்கும் அதிகமான பித்தளை பைப்புகள் காற்றில் கரைந்தது போல் மாயமாக மறைந்து விட்டன.

இதில் குடிநீர் குழாய் பொருத்தப்பட்டுள்ள வீடு ஒன்றில் வைக்கப்பட்டு இருந்த சிசிடிவியில் ஆண் ஒருவர் லாவகமாக பித்தளை பைப்பை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதை பார்த்தவர்களுக்கு, அதிர்ச்சிதான். தற்போது அந்த பகுதி முழுவதும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. பித்தளை பைப்புகள் நல்ல விலைக்கு செல்லும் என்பதால் யாரோ “குடிமகன்” திருடிச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.

ஆனால் மக்களுக்குதான் திண்டாட்டம் ஆகியுள்ளது. திருடப்பட்ட பைப்புகளில் இருந்து குடிநீர் வீணாக வெளியே சென்று கொண்டிருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து மீண்டும் வேறு பைப்புகள் பொருத்த வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த சம்பவம் குறித்து பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
" மனைவியின் Whats app , instagram சாட் " அதிர்ந்து போன கணவன் !! ஏன் எதற்காக ?
சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!
சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Cheap Automatic Cars: 25KM மைலேஜ், 6 ஏர்பேக்குகள், ப்ரீமியம் அம்சங்கள் - நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார்கள்
25KM மைலேஜ், 6 ஏர்பேக்குகள், ப்ரீமியம் அம்சங்கள் - நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார்கள்
Gold and silver rate today : அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
Embed widget