மேலும் அறிய

பெரியார் பல்கலைக்கழகத்தில் பாலியல் தொல்லை - உதவி பேராசிரியர் மீது மாணவி புகார்

பாலியல் ரீதியாக தொட்டு பேசுவதும், இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும், ஜாதி பெயரை சொல்லி திட்டுவது அதனை வெளியே சொன்னால் ஃபெயில் ஆகி விடுவதாக மிரட்டி உள்ளார்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் வரலாறு துறை முதுகலை இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை சேலம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

பெரியார் பல்கலைக்கழகத்தில் பாலியல் தொல்லை - உதவி பேராசிரியர் மீது மாணவி புகார்

அதில் பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் பிரேம் குமார் என்பவர் கடந்த ஓராண்டு காலமாக பாலியல் ரீதியாக தொட்டு பேசுவதும், இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும், ஜாதி பெயரை சொல்லி திட்டுவது அதனை வெளியே சொன்னால் ஃபெயில் ஆகி விடுவதாக மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.

பெரியார் பல்கலைக்கழகத்தில் பாலியல் தொல்லை - உதவி பேராசிரியர் மீது மாணவி புகார்

இதுதொடர்பாக விசாரணை நடத்திய சேலம் சூரமங்கலம் மகளிர் ஆய்வாளர் சுப்பு லட்சுமி உதவி பேராசிரியர் பிரேம் குமார் மீது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது கொலை மிரட்டல் விடுத்தது, ஜாதி பெயரை சொல்லி திட்டியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார் மேலும் சூரமங்கலம் உதவி ஆணையாளர் சரவண குமரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவாக உள்ள உதவி பேராசிரியர் பிரேம் குமாரை தேடி வருகின்றனர். கல்வி நிலையங்களில் பாலியல் புகார்கள் அதிகம் நடந்து வருவதால் பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
ஆசை வார்த்தை நம்பி ஆப்ப அடிச்ச காதலி! கடைசியில் கம்பி எண்ணும் கள்ளக்காதல் ஜோடி- நடந்தது என்ன?
ஆசை வார்த்தை நம்பி ஆப்ப அடிச்ச காதலி! கடைசியில் கம்பி எண்ணும் கள்ளக்காதல் ஜோடி- நடந்தது என்ன?
" சிறையில் இருந்து வந்த மறு நாளே கொடூரம் " - நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா ? மனைவியை கொன்ற ரவுடி
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Embed widget