மேலும் அறிய

அரசுக் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் : பேராசிரியர் இளங்கோவனுக்கு 5 ஆண்டுகள் சிறை..!

கரூரில் அரசு கலைக்கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் கல்லூரி பேராசிரியருக்கு நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கரூர் அரசு கலைக் கல்லூரியில் பொருளாதாரப் பிரிவு பேராசிரியராக பணியாற்றி வந்தவர் இளங்கோ (53). இவர் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து கடந்த 09.07.2019-இல் பாலியல் தொந்தரவு, ஜாதி பெயரை சொல்லி திட்டுதல், பொது இடத்தில் அவமானப்படுத்துதல், கொலை மிரட்டல் விடுதல் உள்ளிட்ட 6 சட்டப் பிரிவுகளில் இவர் மீது தாந்தோன்றிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 

அரசுக் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் : பேராசிரியர் இளங்கோவனுக்கு 5 ஆண்டுகள் சிறை..!

கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட இந்த வழக்கு விசாரணை வழக்கின் தீர்ப்பு இன்று கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து மாவட்ட நீதிபதி கிருஸ்டோபர் கல்லூரி மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பேராசிரியர் இளங்கோவிற்கு ஏககாலத்தில் 5 ஆண்டுகள் சிறை தண்டணை அனுபவிக்கவேண்டும் என  தீர்ப்பு வழங்கியுள்ளார்.

அரசுக் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் : பேராசிரியர் இளங்கோவனுக்கு 5 ஆண்டுகள் சிறை..!

தற்போது ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துவரும் நிலையில் கரூரில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் கல்லூரி பேராசிரியருக்கு நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி இருப்பது சமூகத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Embed widget