மேலும் அறிய

ட்ரீம் லெவனில் வந்த பணம் ட்ரீமாக போனது...! - ட்ரீம் லெவனில் இருந்து பேசுவதாக கூறி மளிகை கடைகாரரிடம் 8 லட்சம் அபேஸ்

புதுச்சேரி அருகே ஆன்லைன் விளையாட்டு மூலம் வென்ற 8 லட்சம் ரூபாய் அபேஸ்

புதுச்சேரி அருகே ஆன்லைன் விளையாட்டு மூலம் 8 லட்சம் ரூபாய் பணத்தை வென்று வெற்றிக் கொண்டாட்டத்தில் மிதந்து கொண்டிருந்த மளிகை கடை உரிமையாளரின் பணம் சில மணி நேரங்களிலேயே நூதன முறையில் கொள்ளை அடிக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் பணத்தை வென்றவருக்கு சிறிது நேரத்திலேயே விபூதி அடித்த சம்பவம் நடந்திருக்கிறது. புதுச்சேரி விலியனூர் பகுதியில் வசித்து வருபவர் சிவனேசன், இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார் கடந்த இரண்டு வருடங்களாக சிவனேசன் என்ற ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தை விளையாடி வந்துள்ளார்.

ட்ரீம் லெவனில் வந்த பணம் ட்ரீமாக போனது...! - ட்ரீம் லெவனில் இருந்து பேசுவதாக கூறி மளிகை கடைகாரரிடம் 8 லட்சம் அபேஸ்

ஆன்லைன் சூதாட்டத்தில் அதிகளவு பணத்தை இழந்தும் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்தை விடாமல் தொடர்ந்து வழக்கம் போல கடந்த வாரம் ஆன்லைனில் சூதாட்டத்தை விளையாடி அதிக புள்ளிகளை பெற்று இருக்கிறார். பின்னர், சிவனேசனின் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது, அதில்  11 லட்சத்து 49 ஆயிரத்து 550 ரூபாய் பெற்றுள்ளீர்கள் எனவும் வரிகள் போக  8 லட்சத்து 4 ஆயிரத்து 788 ரூபாய் தங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ட்ரீம் லெவனில் வந்த பணம் ட்ரீமாக போனது...! - ட்ரீம் லெவனில் இருந்து பேசுவதாக கூறி மளிகை கடைகாரரிடம் 8 லட்சம் அபேஸ்

சந்தோசத்தின் உச்சத்திற்கே சென்று சிவனுக்கு அந்த சந்தோஷம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை, அந்த சமயத்தில்தான் ட்ரீம் லெவன் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் குறித்த விவரங்களை கேட்டுள்ளார். தொடந்து அதே நபர் சிவனேசனை தொடர்புகொண்டு தங்கள் வங்கி கணக்கில் பணம் வந்து விட்டதா என்பதை பரிசோதிக்க வேண்டும் எனக்கூறி வங்கி கணக்கு எண், பான் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி என அனைத்தையும் கேட்டு சேகரித்திருக்கிறார்.

ட்ரீம் லெவனில் வந்த பணம் ட்ரீமாக போனது...! - ட்ரீம் லெவனில் இருந்து பேசுவதாக கூறி மளிகை கடைகாரரிடம் 8 லட்சம் அபேஸ்

லட்சாதிபதியாக போகிறோம் என்ற கனவில் மிதந்து கொண்டிருந்த சிவனேசன் முழு விபரங்களையும் கூறியுள்ளார். பேச்சுவாக்கில் அந்த நபர்  தனது செல்போனுக்கு வந்த ஒடிபி நம்பரை சிவனேசன் அந்த நபரிடம் கூறியுள்ளார். இதையடுத்து தனது செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தில் வெற்றி பெற்ற மொத்த பணமும் சில நிமிடங்களிலேயே பறிபோனது அப்போதுதான் தெரிய வருகிறது.

ட்ரீம் லெவனில் வந்த பணம் ட்ரீமாக போனது...! - ட்ரீம் லெவனில் இருந்து பேசுவதாக கூறி மளிகை கடைகாரரிடம் 8 லட்சம் அபேஸ்

பின்னர் சுதாரித்துக் கொண்ட சிவனேசன் தனக்கு வந்த செல்போன் என்னை அழைத்து பேசியுள்ளார் பணத்தை அபேஸ் செய்த நபர் பணம் போனால் நான் என்ன செய்ய முடியும் என திமிராக பேசி மிரட்டி உள்ளார். இதையடுத்து சிவனேசன் போலீஸில் புகார் கொடுத்ததுள்ளார். தனக்கு நடந்தது போல மற்றவர்கள் ஏமாறக் கூடாது என தனக்கு நடந்ததை வெளியே செல்கிறேன் எனக் சிவனேசன் கூறினார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget