மேலும் அறிய

சிபிஎம் கட்சி வேட்பாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

சிபிஎம் கட்சியின் வேட்பாளர் ராமலோகஈஸ்வரியின் கணவர் ரகுராமின்  நண்பர்கள் ஜெயராஜ் கமலஹாசன் ஆகிய இருவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

திருத்துறைப்பூண்டியில் சிபிஎம் கட்சியின் வேட்பாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் வேட்பாளரின் கணவருடைய நண்பர்களே இந்த செயலில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் நான்காம் தேதி நகரமன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது இந்தநிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல்வேறு நகராட்சிகளில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவி கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் பல்வேறு இடங்களில் திமுக தலைமை அறிவிப்பை மீறி திமுகவினர் பல்வேறு இடங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நின்று வெற்றி பெற்று இருந்தார்கள். இந்த நிலையில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் வெற்றி பெற்று இருந்ததால் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.


சிபிஎம் கட்சி வேட்பாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

இந்தநிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர மன்ற துணைத் தலைவர் பதவி சிபிஎம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது இந்தநிலையில் சிபிஎம் கட்சியின் வேட்பாளராக ராமலோகேஸ்வரி என்பவர் நிறுத்தப்பட்டிருந்தார் அதே நேரத்தில் கடந்த மார்ச் மாதம் நான்காம் தேதி நடைபெற்ற தேர்தலில் திருத்துறைப்பூண்டி நகர மன்ற துணைத் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் ஆர் எஸ் பாண்டியன் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் அன்று அதிகாலை சிபிஎம் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த ராமலோகேஸ்வரியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது இந்த சம்பவத்திற்கு திமுகதான் காரணம் என சிபிஎம் கட்சியினர் சார்பில் தொடர்ந்து பேசப்பட்டு வந்தது.


சிபிஎம் கட்சி வேட்பாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

அதனைத் தொடர்ந்து திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக கடந்த 3 மாதகாலமாக தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்த விசாரணையில் சிபிஎம் கட்சியின் வேட்பாளர் ராமலோகேஸ்வரியின் கணவர் ரகுராமின்  நண்பர்கள் ஜெயராஜ் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது அவர்கள் இருவரையும் கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் இந்த சம்பவத்திற்கும் திமுகவினருக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.

அதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். நகர் மன்ற துணைத் தலைவருக்கு போட்டியிடும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நேரத்தில் திருதுறைப்பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளராக இருந்த ராம லோகேஸ்வரியின் கணவர் ரகுராம் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.அதற்குப் பிறகு நகர்மன்ற துணைத்தலைவருக்காண மார்க்சிஸ்ட் வேட்பாளர் மாற்றப்பட்டு தேர்தல் நடைபெற்றது. இந்த நிகழ்வு அரசியல் சூழலில் மிக பரபரப்பாக விவாதிக்கப்பட்டு ஒன்றாக அப்போது இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தலைப்பு செய்திகள்

இன்ஸ்டாகிராம் பழக்கம் !! ரகசிய வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் அத்துமீறல்
இன்ஸ்டாகிராம் பழக்கம் !! ரகசிய வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் அத்துமீறல்
ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு! அரியலூரில் பரபரப்பு
ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு! அரியலூரில் பரபரப்பு
7 நாட்களுக்கு பிறகு சோர்வுடன் வந்த மகள்.. என்னனு கேட்ட தாய்.. நான் மோசம் போயிட்ட கதறல்.. போலீஸ் விசாரணையில் பகீர்.!
7 நாட்களுக்கு பிறகு சோர்வுடன் வந்த மகள்.. என்னனு கேட்ட தாய்.. நான் மோசம் போயிட்ட கதறல்.. போலீஸ் விசாரணையில் பகீர்.!
"LATE" ஆக வந்ததால் திட்டிய பெற்றோர்..! ஆத்திரத்தில் தாத்தாவை பேட்டால் அடித்துக் கொன்ற பேத்தி - நடந்தது என்ன?

வீடியோ

Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
Top 5 EV Car Companies: களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்
களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்
Kia Sorento: கியா சொரெண்டோவ வாங்கலாமா, வேண்டாமா.? 3 சாதகங்களையும், 3 பாதகங்களையும் படிச்சுட்டு முடிவெடுங்க
கியா சொரெண்டோவ வாங்கலாமா, வேண்டாமா.? 3 சாதகங்களையும், 3 பாதகங்களையும் படிச்சுட்டு முடிவெடுங்க
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
Embed widget