மேலும் அறிய

காதலிக்கலனா பெட்ரோல் ஊற்றி கொளுத்துவீங்களா? பொதுமக்கள் இல்லனா என்னவாயிருக்கும்.. சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்

காதலிக்க மறுப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவியை பெட்ரோலை ஊற்றி எரிக்க முயற்சி.. மாணவரின் வெறிச்செயல்

பெரியபாளையம் அருகே காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். காதலிக்க மறுத்ததால் மாணவி சென்ற பேருந்தை மறித்து பெட்ரோல் ஊற்ற முயன்ற மாணவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 

பெட்ரோலை ஊற்றி எரிக்க முயற்சி

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை 3ஆம் ஆண்டு பயிலும் 20 வயதுடைய மாணவி கல்லூரி வாகனத்தில் பயணித்து வருகிறார். ஊத்துக்கோட்டையில் இருந்து கல்லூரி நோக்கி வந்து கொண்டிருந்த கல்லூரி பேருந்தை பெரியபாளையம் அருகே அரியப்பாக்கம் பகுதியில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து வழிமறித்துள்ளார். கல்லூரி மாணவியிடம் காதல் விவகாரம் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் தயாராக கையில் வைத்திருந்த கேனில் இருந்து பெட்ரோலை மாணவி மீது ஊற்ற முயற்சித்துள்ளார்.

கண்டுக்கொள்ளாத மாணவி

அப்போது அங்கிருந்த பொதுமக்களும், கல்லூரி பேருந்து ஓட்டுநர், உதவியாளர் உள்ளிட்டோர் சுதாரித்து கொண்டு இளைஞரை சுற்றி வளைத்து பிடித்தனர். தொடர்ந்து பெரியபாளையம் காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர். காவல்துறை விசாரணையில் பாலவாக்கம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்கிற சாமுவேல் (21) என்பதும் அதே கல்லூரியில் 3ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு பொறியியல் பயின்று வருவதும், மாணவியை காதலித்து வருவதாகவும், மாணவி தன்னை கண்டு கொள்ளாததால் காதல் விவகாரத்தில் மாணவியை மிரட்டுவதற்காக பெட்ரோலை ஊற்றி எரிக்க முயன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கொலை முயற்சி, பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து பொறியியல் கல்லூரி மாணவர் ஸ்ரீகாந்தை கைது செய்த பெரியபாளையம் போலீசார் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர். காதல் விவகாரத்தில் பேருந்தை வழிமறித்து மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு விவகாரம்: சிறுவனின் அவசரச் செயலால் ஏற்பட்ட குழப்பம் - காவல்துறை விளக்கம்
குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு விவகாரம்: சிறுவனின் அவசரச் செயலால் ஏற்பட்ட குழப்பம் - காவல்துறை விளக்கம்
மதுரை தனிஷ்க் கொள்ளை: 42 கிலோ நகைகளை அள்ளிய 'தனி ஒருவன்' - சிசிடிவி பரபரப்பு!
மதுரை தனிஷ்க் கொள்ளை: 42 கிலோ நகைகளை அள்ளிய 'தனி ஒருவன்' - சிசிடிவி பரபரப்பு!
அரசுப் பள்ளி ஆசிரியர் மீது மாணவர்கள் கொடூரத் தாக்குதல்; மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பு!
அரசுப் பள்ளி ஆசிரியர் மீது மாணவர்கள் கொடூரத் தாக்குதல்; மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பு!
மதுரை Tanishq-ல் மெகா கொள்ளை: 40 கோடி ரூபாய் நகைகள் மாயம் பின்னணி என்ன?
மதுரை Tanishq-ல் மெகா கொள்ளை: 40 கோடி ரூபாய் நகைகள் மாயம் பின்னணி என்ன?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதல்வர் விஜய்யின் மெகா அறிவிப்பு.. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.. புதிய வீடுகள் யாருக்கு கிடைக்கும்?
முதல்வர் விஜய்யின் மெகா அறிவிப்பு.. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.. புதிய வீடுகள் யாருக்கு கிடைக்கும்?
மீண்டும் மீண்டுமா? ராணிப்பேட்டையிலும் கண்டறியப்பட்ட போலி நூல்கள்! - பின்னணியில் யார்?
மீண்டும் மீண்டுமா? ராணிப்பேட்டையிலும் கண்டறியப்பட்ட போலி நூல்கள்! - பின்னணியில் யார்?
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை, சென்னைக்கு என்ன?
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை, சென்னைக்கு என்ன?
"Diversion politics, துணிச்சல் இல்லாத முதல்வர்" - எதிர்க்கட்சித்தலைவர் கடும் தாக்கு!
"சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதாக திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறு" - திமுகவை கடுமையாக சாடிய அமைச்சர்!
திறந்த 15 நாட்களில்.. தனிஷ்க் நகைக்கடையில் 35 கிலோ தங்க நகைகள் கொள்ளை.. இதன் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
திறந்த 15 நாட்களில்.. தனிஷ்க் நகைக்கடையில் 35 கிலோ தங்க நகைகள் கொள்ளை.. இதன் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட், கம்பளி ஸ்வெட்டர்..! ரூ.52 கோடியில் 4 புதிய டெண்டர்கள் - விஜய் அரசு அதிரடி
பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட், கம்பளி ஸ்வெட்டர்..! ரூ.52 கோடியில் 4 புதிய டெண்டர்கள் - விஜய் அரசு அதிரடி
Ration Card: ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! நவம்பர் 14 மிஸ் பண்ணிடாதீங்க!
Ration Card: ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! நவம்பர் 14 மிஸ் பண்ணிடாதீங்க!
Embed widget