மேலும் அறிய

Crime: திருமணம் மீறிய உறவு: நேபாளி பெண் சுத்தியலால் அடித்து கொலை...ராணுவ அதிகாரி செய்த கொடூரம்..சிக்கியது எப்படி?

உத்தர காண்டில் பெண்ணை ராணுவ அதிகாரி ஒருவர், சுத்தியலால்  அடித்து கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: உத்தர காண்டில் பெண்ணை ராணுவ அதிகாரி ஒருவர், சுத்தியலால்  அடித்து கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்:

உத்தர காண்ட் மாநிலம் டேராடூன் பகுதியைச் சேர்ந்தவர் ரமேந்து உபாத்யாய் (40). ராணுவத்தில் பணியாற்றி வரும் இவர், சமீபத்தில் மேற்கு வங்கம் மாநிலம் சிலிகுரியில் இருந்து டேராடூனுக்கு மாற்றப்பட்டார்.  சிலிகுரியில் இருந்தபோது, நேபாள வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரேயா ஷர்மா (30)  என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவரை முதன்முதலாக அங்குள்ள பார் ஒன்றில் சந்தித்துள்ளார் ரமேந்து உபாத்யாய்.  அதைத் தொடர்ந்து  அந்த பெண்ணிடம் அவர் நட்பாக பழகி வந்திருக்கிறார். இவர்களது நட்பு, சிறிது நாட்கள் கழித்து திருமணம் மீறிய உறவாக மாறியது. அதாவது, ரமேந்து உபாத்யாய்க்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பதாக தெரிகிறது.

இதனை அடுத்து, ரமேந்து உபாத்யாய்க்கு உத்தர காண்ட் மாநிலம் டேராடூனுக்கு மாற்றப்பட்டார். இதனால் நேபாளி பெண்ணான ஸ்ரேயா ஷர்மாவுடன் டேராடூனுக்கு வந்திருக்கிறார். அங்கு வந்த அவர், அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்கிறார். இருவரும் ஒரே வீட்டில் விசித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக இருவருக்கும் தொடர்ந்து சண்டை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. பெண் ஸ்ரேயா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ரமேந்து உபாத்யாயை தொடர்ந்து வற்புறுத்தி வந்திருக்கிறார். இதற்கு மறுத்த உபாத்யாக் அவரிடம் நாள்தோறும் சண்டையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இப்படி சென்றுக் கொண்டு இருக்க, பெண் ஸ்ரேயாவின் தொல்லை காரணமாக அவரை கொலை செய்ய முடிவு செய்தார் உபாத்யாய்.

சுத்தியலால் அடித்து கொன்ற கொடூரம்:

சம்பவத்தன்று, பாரில் ஸ்ரேயாவுடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார் உபாத்யாய். இதன்பின், வெளியில் எங்கேயாவது சென்று வரலாம் என்று கூறி காரில் ஸ்ரோயாவை அழைத்துச் சென்றுள்ளார் உபாத்யாய். அப்போது, யாரும் இல்லாத இடத்தில் காரை நிறுத்திய அவர், அந்த பெண்ணின் தலையில் சுத்தியலால் பலமுறை அடித்து கொலை செய்துள்ளார். இதனை அடுத்து, அவரது உடலை சாலையோரம் வீசிவிட்டு அங்கிருந்து அவர் தப்பி சென்றிருக்கிறார். இதன்பின், அடுத்த நாள் போலீசாருக்கு பெண் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது. 

உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அங்கிருந்த சிசிடிவி மேராக்களை ஆய்வு செய்த போலீசார் குற்றவாளியான ரமந்து உபாத்யாயை மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதனை அடுத்து, அவரிடம் விசாரணை நடத்தியதில் ஸ்ரோயாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். திருமணம் மீறிய உறவால் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க 

Cauvery Water: தமிழ்நாட்டிற்கு தினமும் 5000 கன அடி நீர்: கர்நாடகாவுக்கு நெருக்கடி கொடுக்கும் காவிரி ஒழுங்காற்று குழு!

CM MK Stalin Speech: ’நீட் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்’.. கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..!

 

தலைப்பு செய்திகள்

தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget