மேலும் அறிய

திருமணம் செய்து கொள்வதாக இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - கரூர் திமுக நிர்வாகி கைது

சிலம்பரசனுக்கு உதவியாக இருந்த பானுப்பிரியா (வயது 35) என்பவரை கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.

கரூர் அருகே திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக கரூர் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சிலம்பரசனை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருமணம் செய்து கொள்வதாக இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - கரூர் திமுக நிர்வாகி கைது

கரூர் மாவட்டம் நெரூர் வடபாகம் பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 33). இவர் திமுக கரூர் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளராக உள்ளார். இவர் அதே பகுதியைச் சார்ந்த 28 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏழு மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகவும் பின்னர் இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்து  கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

திருமணம் செய்து கொள்வதாக இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - கரூர் திமுக நிர்வாகி கைது

இதுகுறித்து இளம் பெண் கொடுத்த புகாரின் பெயரில் சிலம்பரசனை கரூர் மகளிர் போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு கரூர் கிளைச் சிறையில் நீதிமன்ற காவலில் 15 நாள் சிறையில் வைக்க உத்தரவிட்டார்.

திருமணம் செய்து கொள்வதாக இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - கரூர் திமுக நிர்வாகி கைது

மேலும் சிலம்பரசனுக்கு உதவியாக இருந்த பானுப்பிரியா (வயது 35) என்பவரை கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
"பணத்தை கொடு...வெளியே சொன்னா வெட்டுவோம்" – டீ கடையில் அரங்கேறிய திகில் சம்பவம்
"வாழ்க்கையை சீரழித்த குடி" பிரிந்து சென்ற மனைவியை அழைக்கச் சென்ற கணவனுக்கு நேர்ந்த சோகம்
"41 ஆபாச தளங்களில் சிறுமி வீடியோ" நீக்கலனா தளத்தையே முடக்குங்க !! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Govt: கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Embed widget