மேலும் அறிய

Crime: குடும்ப பிரச்னையால் கொத்தனார் கிணற்றில் குறித்து தற்கொலை - அரவக்குறிச்சி அருகே சோகம்

அரவக்குறிச்சி அருகே கிணற்றில் குதித்து கொத்தனார் தற்கொலை.  காப்பாற்ற முயன்று நீரில் தத்தளித்த மூன்று பேரும் மீட்பு.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, அருகே கிணற்றில் குதித்து கொத்தனார் தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்று நீரில் தத்தளித்து மூன்று பேரை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

குடும்ப பிரச்னை கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள சந்தப்பாடியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் வயது 30. கொத்தனார். இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு திருமணமாகி காவியா என்ற மனைவியும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் ரவிச்சந்திரனுக்கும் காவியாவிற்கு அடிக்கடி வீட்டில் குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது .

இதனால் மனமுடைந்து காணப்பட்ட ரவிச்சந்திரன் சாந்தப்பாடியில் உள்ள 90 அடி ஆழமுள்ள ஊர் பொது கிணற்றில் குதித்துள்ளார். இதைப் பார்த்த ரவிச்சந்திரன் சகோதரர் சேகர் 33, ஆறுமுகம் 35, பாலுச்சாமி 30 ஆகிய மூன்று பேரும் ரவிச்சந்திரனை காப்பாற்ற கிணற்றில் குதித்து உள்ளனர்.

 


Crime: குடும்ப பிரச்னையால் கொத்தனார் கிணற்றில் குறித்து தற்கொலை - அரவக்குறிச்சி அருகே சோகம்

 

ஆனால், மூன்று பேருக்கும் நீச்சல் தெரியாததால் காப்பாற்றுங்கள் ...காப்பாற்றுங்கள் ...என கூச்சல் போட்டனர். அதற்குள் ரவிச்சந்திரன் நீரில் மூழ்கி இறந்துவிட்டார். சேகர் ஆறுமுகம் பாலுச்சாமி ஆகியோர் கிணற்றில் சுற்றுச் சுவரை பிடித்து கொண்டு இருந்தனர். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் அரவக்குறிச்சி போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அரவக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயக்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மூன்று பேர் மீட்பு பின்னர் கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த மூன்று பேரையும் கயிறு கட்டி பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் ரவிச்சந்திரன் உடலை தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றிலிருந்து மேலே தூக்கி வந்தனர். பின்னர் ரவிச்சந்திரன் உடலை அரவக்குறிச்சி போலீசார் மீட்பு பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்தது விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

பால்கனியில் இருந்து தள்ளப்பட்டு இளைஞர் கொலை? - காதலி மீது தாயார் புகார்.. நடந்தது என்ன?
பால்கனியில் இருந்து தள்ளப்பட்டு இளைஞர் கொலை? - காதலி மீது தாயார் புகார்.. நடந்தது என்ன?
"நகைக் கொள்ளை வழக்கில் சிக்கிய பெண் காவலர்" பணியிடை நீக்கத்தால் விபரீதம் -இறுதியில் நடந்த சோகம்
"வேலை பார்க்காவிட்டால் டிரான்ஸ்பர் வாங்கிப் போங்க" - மருத்துவர்களை மிரட்டியதாக மயிலாடுதுறை எம்.எல்.ஏ மீது புகார் மனு..
" வேலை தேடும் இளைஞர்கள் , பெண்கள் தான் டார்கெட் " G - Pay -யில் லட்சக் கணக்கில் மோசடி

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
TN Govt Cake: ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
CM Vijay PM Modi: முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
TN Govt: மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN Govt: தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
Embed widget