மேலும் அறிய

Crime: அரவக்குறிச்சியில் 16 ஆடுகளை திருடிய பாஜக நிர்வாகி கைது

அரவக்குறிச்சி பகுதியில் 16 ஆடுகளை திருடிய கொடைக்கானல் பாஜக நிர்வாகி உட்பட 3 நபர்கள் கைது.

அரவக்குறிச்சி பகுதியில் 16 ஆடுகளை திருடிய கொடைக்கானல் பாஜக நிர்வாகி ரஞ்சித் குமார் உட்பட 3 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இரண்டு பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Crime: அரவக்குறிச்சியில் 16 ஆடுகளை திருடிய பாஜக நிர்வாகி கைது

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே கடந்த 27 ஆம் தேதி அதிகாலை TN 01 AB 2333 என்ற பதிவு எண் கொண்ட இனோவா காரில் வந்த ஐந்து நபர்கள் 16 ஆடுகளை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் 

Crime: அரவக்குறிச்சியில் 16 ஆடுகளை திருடிய பாஜக நிர்வாகி கைது

கொடைக்கானல், கீழ் மலை பாஜக நிர்வாகி ரஞ்சித் குமார் (38) மற்றும் சதீஷ்குமார் (26), சிவகுமார் (25) உட்பட 5 நபர்கள் பாஜக கட்சி கொடி கொண்ட இனோவா காரில் ஆடு திருடியது தெரியவந்தது.

Crime: அரவக்குறிச்சியில் 16 ஆடுகளை திருடிய பாஜக நிர்வாகி கைது

இதனை தொடர்ந்து மூன்று நபர்கள் போலீசார் கைது செய்து ஒரு ஆட்டுக்குட்டி மற்றும் காரை  போலீசார் கைப்பற்றி  விசாரணை மேற்கொண்டு அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இரண்டு நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Crime: அரவக்குறிச்சியில் 16 ஆடுகளை திருடிய பாஜக நிர்வாகி கைது

இவர்கள், தென்னிலை, பரமத்தி மற்றும் அரவாக்குறிச்சி காவல் நிலைய பகுதிகளில் ஆடுகளை திருடி இன்னோவா காரில் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டு ஆடு மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

தலைப்பு செய்திகள்

தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
ஓபிஎஸ் கைது.! உதயநிதிக்காக சாலையில் இறங்கி போராட்டம் - தேனியில் பரபரப்பு
ஓபிஎஸ் கைது.! உதயநிதிக்காக சாலையில் இறங்கி போராட்டம் - தேனியில் பரபரப்பு
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Embed widget