மேலும் அறிய

நூடுல்ஸ் சாப்பிட்டதால் 5 பேர் உயிரிழப்பு.. திட்டமிட்ட தற்கொலையா? .. உ.பி.யை அதிர வைத்த சம்பவம்!

மகேஷ் வீட்டில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், கண்டெடுக்கப்பட்ட உணவு மற்றும் அதில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் எதுவும் காலாவதியாகவில்லை என தெரிய வந்தது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நூடுல்ஸ் சாப்பிட்டதால் உயிரிழந்ததாக தகவல் வெளியான சம்பவம் தற்கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். 

மர்மமான முறையில் 5 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேசம் மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ல ரபுபுரா பகுதியில் மகேஷ் என்பவர் தனது மனைவி லதா மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இதனிடையே அக்டோபர் 17ம் தேதியான நேற்று
காலை மர்மமான முறையில் வீட்டில் உள்ள அறைகளில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இதுதொடர்பாக உள்ளூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு போலீசார் வந்து விசாரணை நடத்தினர். 

அப்போது மகேஷ், லலிதா, அவரது குழந்தைகளான மிஷ்டி, லட்டு, சாக்‌ஷத் ஆகியோர் உள்ளூரில் நடைபெற்ற திருவிழாவில் பங்கேற்று விட்டு முந்தைய நாளான அக்டோபர் 16ம் தேதி இரவு 10 மணிக்கு தான் வீடு திரும்பினர். பின்னர் அவர்கள் அனைவரும் இரவு உணவாக நூடுல்ஸ் சாப்பிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் உணவு நஞ்சாக மாறி அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். 

தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகம்

ஆனால் திடீர் திருப்பமாக 5 பேர் தற்கொலை செய்துக் கொண்டு உயிரிழந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட விளக்கத்தில், “உயிரிழந்த மகேஷின் செல்போனை ஆய்வு செய்ததில் இந்த மரணங்களுக்கு எல்லாம் தன் இரண்டு சகோதரிகளும், மைத்துனரும் தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். குடும்பச் சொத்துப் பிரிவினை தொடர்பாக நீண்ட காலமாக அவர்களுக்குள் தகராறு இருந்து வந்துள்ளது. இது குடும்ப உறவிலும் விரிசலை உண்டாக்கியுள்ளது. 

மகேஷின் அண்ணியான நீரஜ் என்பவர் அளித்த தகவலில், தனது கணவரின் மரணத்திற்குப் பிறகு தான் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும், குடும்பம் மீண்டும் ஒன்றாக இணைந்து வாழும் என்று மகேஷ் தனக்கு உறுதியளித்ததாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் அது நடக்காத விரக்தியில் மகேஷ் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. 

அதுமட்டுமல்லாமல் சம்பவம் நடந்த வீட்டை நாங்கள் ஆய்வு செய்தோம். அங்கு உணவு விஷமாக மாறியதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல், உணவில் விஷம் கலந்திருக்கலாம் என்பதற்கான சந்தேகம் எழுந்துள்ளது. 

மகேஷ் வீட்டில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், கண்டெடுக்கப்பட்ட உணவு மற்றும் அதில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் எதுவும் காலாவதியாகவில்லை என தெரிய வந்தது. உணவு நஞ்சாக மாறும்போது உடலில் ஏற்படும் பாதிப்புகள் போன்ற தகவல்களும் வெளிவரவில்லை. அதனாலேயே இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. அதனடிப்படையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. மகேஷின் ஒரு சகோதரிகள் மற்றும் மைத்துனர் ஆகியோர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி லாஸ்பேட்டையில் இளைஞர் மீது கொலை முயற்சி: 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது
புதுச்சேரி லாஸ்பேட்டையில் இளைஞர் மீது கொலை முயற்சி: 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது
லண்டன் பெண் என பேஸ்புக்கில் அறிமுகம்... ரூ.12.59 லட்சம் அபேஸ்! புதுச்சேரியில் நைஜீரியர் கைது!
லண்டன் பெண் என பேஸ்புக்கில் அறிமுகம்... ரூ.12.59 லட்சம் அபேஸ்! புதுச்சேரியில் நைஜீரியர் கைது!
மதுரையில் ரூ.2 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்: ஆன்லைனில் விற்ற இருவர் கைது!
மதுரையில் ரூ.2 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்: ஆன்லைனில் விற்ற இருவர் கைது!
வேலைவாய்ப்பு உறுதி... வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்க இருந்த நேரத்தில் விபரீத முடிவு! காதல் தோல்வியால் திருச்சி என்.ஐ.டி. மாணவர் தற்கொலை
வேலைவாய்ப்பு உறுதி... வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்க இருந்த நேரத்தில் விபரீத முடிவு! காதல் தோல்வியால் திருச்சி என்.ஐ.டி. மாணவர் தற்கொலை
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அ.தி.மு.க.,வை விட்டு வெளியேற போவதில்லையா சி.வி.சண்முகம்? அரசியலில் புதிய திருப்பம்!
அ.தி.மு.க.,வை விட்டு வெளியேற போவதில்லையா சி.வி.சண்முகம்? அரசியலில் புதிய திருப்பம்!
TN Rain: இன்று முதல் 10-ம் தேதி வரை ரவுண்ட் கட்டப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்? சென்னை நிலவரம் எப்படி?
TN Rain: இன்று முதல் 10-ம் தேதி வரை ரவுண்ட் கட்டப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்? சென்னை நிலவரம் எப்படி?
Rahu Transit: ராகு பெயர்ச்சி எப்போது? இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! குவியப்போகும் பணவரவு!
Rahu Transit: ராகு பெயர்ச்சி எப்போது? இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! குவியப்போகும் பணவரவு!
Government Employees: தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்! ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை!
Government Employees: தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்! ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை!
Tamilnadu Rain: இனி தீபாவளிக்கு நோ பிராப்ளம்.. மழை இடையூறு இருக்காது! வெதர்மேன் வெளியிட்ட குஷி அப்டேட்!
Tamilnadu Rain: இனி தீபாவளிக்கு நோ பிராப்ளம்.. மழை இடையூறு இருக்காது! வெதர்மேன் வெளியிட்ட குஷி அப்டேட்!
RRB NTPC: பட்டதாரிகளுக்கு 3548 ரயில்வே அரசு வேலைகள்! விண்ணப்பிப்பது எப்படி?
RRB NTPC: பட்டதாரிகளுக்கு 3548 ரயில்வே அரசு வேலைகள்! விண்ணப்பிப்பது எப்படி?
Minister Vinoth: இன்னும் கல்யாணம் ஆகாதது ஏன்? உண்மையை உடைத்த அமைச்சர் வினோத்
Minister Vinoth: இன்னும் கல்யாணம் ஆகாதது ஏன்? உண்மையை உடைத்த அமைச்சர் வினோத்
Diwali 2026: இரவிலாவது இடைவெளி இருக்குமா? சென்னையில் பொளந்தெடுக்கும் மழை! பட்டாசு வேஸ்ட் ஆகிடுமோ?
Diwali 2026: இரவிலாவது இடைவெளி இருக்குமா? சென்னையில் பொளந்தெடுக்கும் மழை! பட்டாசு வேஸ்ட் ஆகிடுமோ?
Embed widget