மேலும் அறிய

Crime: பிரபல ரவுடியுடன் துப்பாக்கி பயிற்சி மேற்கொண்ட வைரல் வீடியோ..! நெல்லை சட்டகல்லூரி மாணவர் அதிரடி கைது...!

வீடியோ வெளியானதை தொடர்ந்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜய் கோபியை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வெள்ளை சுந்தரை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் மகாராஜா நகரை சேர்ந்தவர் வெள்ளை சுந்தர். இவர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியாக கருதப்படும் ராக்கெட் ராஜாவின் கூட்டாளி என்று கூறப்படுகிறது. மேலும் சென்னை உள்பட பல காவல் நிலையங்களில் வெள்ளை சுந்தர் மீது துப்பாக்கி காட்டி மிரட்டிய வழக்கு உள்ளதாகவும் கூறப்படுகிறது.  இந்த நிலையில் வெள்ளை சுந்தர் தனது உறவினரான டவுணை சேர்ந்த அஜய் கோபி (23) என்ற இளைஞருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்குவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அஜய் கோபி நெல்லை சட்டக்கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். வீடியோ வெளியானதை தொடர்ந்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜய் கோபியை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வெள்ளை சுந்தரை போலீசார் தேடி வருகின்றனர்.

Crime: பிரபல ரவுடியுடன் துப்பாக்கி பயிற்சி மேற்கொண்ட வைரல் வீடியோ..! நெல்லை சட்டகல்லூரி மாணவர் அதிரடி கைது...!

இதற்கிடையில் இச்சம்பவத்தில் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, அஜய் கோபியின் நண்பர்களான தர்ஷன் (22) சிவா (22) இருவரும் கஞ்சா வியாபாரம் செய்த வழக்கில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். கடந்த வாரம் நெல்லை சந்திப்பு பாலத்தில் நடந்த விபத்தில் இரண்டு வாலிபர்கள் உயிரிழந்தனர். அவர்கள் சிவா, அஜய் கோபி தர்ஷன் ஆகியோரின் நண்பர்களாக இருந்துள்ளனர். எனவே அவர்களது இறுதிச் சடங்கில் நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அஜய், தர்ஷன், சிவா ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட மோதலில் அஜய் கோபி புகார் செய்ததால் தர்ஷன், சிவா ஆகியோர் பாளையங்கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பழிக்குப் பழி வாங்குவதற்காகவே அஜய் கோபி துப்பாக்கி பயிற்சி எடுக்கும் பழைய வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே வெள்ளை சுந்தருக்கும், அஜய் கோபிக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்படவே அவர்களும் பிரிந்துள்ளனர். இந்த நிலையில்தான் ஒட்டுமொத்தமாக எல்லோரும் சேர்ந்து அஜய் கோபியின் துப்பாக்கி வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்..

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
Embed widget