மேலும் அறிய

Crime: ரூ.11 ஆயிரம்தான்... நாள் முழுவதும் உல்லாசம்: நம்பி ஏமாந்த உதவிப் பேராசிரியர்; காவலன் செயலியால் சிக்கிய பெண்கள்

சென்னை வேளச்சேரியில் நடந்த குற்றச்செயல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னையில் தனியார் கல்லூரியில் பணிபுரியும் உதவி பேராசிரியர் ஆப் மூலம் ஆனந்தமாக இருக்க நினைத்து பணம் கொடுத்து ஏமாந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 வேளச்சேரி அருகே உள்ள  தரமணி நூறு அடி சாலையில்  சீத்தாபதி நகரில் அமைந்துள்ள ஒரு  தங்கும் விடுதியில் இருந்து காவலன் செயலி மூலம் பெண்கள் ஆபத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.  அந்த விடுதியில் தங்கி இருந்த இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்களிடமும் போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில், ஒருவர் ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில்  உதவி பேராசிரியராக பணிபுரிவதாக தெரிய வந்துள்ளது.  அவர் தனது நண்பரோடு இணைந்து ஆப் மூலம் பெண்களுடன் உல்லாசமாக இருக்க புரோக்கர் உதவியுடன்  இரண்டு பெண்களை புக் செய்ததும் தெரியவந்தது. பின்னர், இந்த ஆப்களை நிர்வகிக்கும் புரோக்கர் அவர்களை கோயம்பேடு வந்துவிடுமாறு கூறியுள்ளார். இரண்டு ஆண்களும் கோயம்பேடு சென்று இரண்டு பெண்களை வேளச்சேரி அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த நடைமுறையில், ஒரு பெண்ணிற்கு 11,000 ரூபாய் வீதம் இரண்டு பெண்களுக்கும்  22,000 ரூபாய் அவர்களுக்கு கொடுத்துள்ளனர். இரண்டு அறைகள் அந்த விடுதியில் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில்,  அந்தப் பெண்களை இரண்டாவது முறை உறவிற்கு அழைத்தபோது அவர்கள் வர மறுத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.  அப்போது, உதவிப் பேராசிரியர் வலுக்கட்டாயமாக பெண்களிடம் நடந்துகொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனால் அச்சம் அடைந்த பெண்கள் கூச்சலிட்டுள்ளனர். அவரிடமிருந்து தப்பி சென்றுள்ளனர். தன்னைக் காப்பாற்றி கொள்ள, காவலன் செயலி மூலம் ஆபத்தில் சிக்கியிருப்பதாகவும், காப்பாற்ற வேண்டுமெனவும் காவல் துறையை அழைத்துள்ளனர். இதனிடையே போலீசார் அவர்களை மீட்டு, அனைவரிடமும் விசாரணை செய்துள்ளனர். 

இதுகுறித்து உதவிப் பேராசிரியரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் இருவரையும் நம்பி ஏமாந்துவிட்டதாக புலம்பியுள்ளார்.  ஒருநாள் முழுவதும் என்று சொல்லிதான்  11,000 ரூபாய் வாங்கிக் கொண்டனர், ஆனால், இருவரும் எங்களை ஏமாற்றிவிட்டதாக போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.

 இதுதொடர்பாக வேளச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து இரு பெண்களையும் மயிலாப்பூரில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். உதவிப் பேராசிரியரிடம் அறிவுறை சொல்லி வீட்டிற்கு அனுப்புள்ளனர், போலீசார். 


 

தலைப்பு செய்திகள்

" சிறையில் இருந்து வந்த மறு நாளே கொடூரம் " - நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா ? மனைவியை கொன்ற ரவுடி
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
Iran warns US : எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Embed widget