மேலும் அறிய

அடிதடியில் இறங்கிய பக்கத்து வீட்டுக்காரர்கள்.. திருமணத்தை மீறிய உறவு.. காதலனுக்கு மனைவியை திருமணம் செய்து வைத்த கணவர்..!

பீகாரில் மனைவி  திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததை கண்டுபிடுத்த கணவன் எடுத்த முடிவு பேசுபொருளாக மாறியுள்ளது. 

பீகாரில் மனைவி  திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததை கண்டுபிடுத்த கணவன் எடுத்த முடிவு பேசுபொருளாக மாறியுள்ளது. 

பொதுவாக திருமணம் என்பது பெரிய கனவாக இருந்தாலும், அந்த இல்வாழ்க்கையில் சில நேரம் ஏற்படும் கசப்பான சம்பவங்கள் தம்பதியினர் இருவரின் வாழ்க்கையையும் பாதிக்கும். அதேபோல் திருமணத்தை மீறிய உறவு தொடர்புடைய சம்பவங்கள் நாளுக்கு நாள் சமூகத்தில் அதிகரித்து வருகின்றன. இப்படியான நிலையில் பீகாரில் நடைபெற்ற சம்பவம் இணையத்தில் மாறிவிட்டது. 

பீகார் மாநிலத்தின் நவாடா பகுதியை சேர்ந்த 25 வயது பெண் ஒருவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. அவரது கணவர் அருகிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில், இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே அப்பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நபருக்கும் ஏற்கனவே கல்யாணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். ட்

இவர்கள் இருவரின் பழக்கம், திருமணத்தை மீறிய உறவாக நாளடைவில் மாறியுள்ளது. அடிக்கடி செல்போனில் பேசத் தொடங்கிய இருவரும் பின்னர் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் கணவர் வேலைக்கு சென்றவுடன் அந்த இளைஞருக்கு போன் செய்து வரவழைத்து இருவரும் மகிழ்ச்சியாக நேரத்தை கழித்துள்ளனர். இந்த சந்திப்பு அக்கம் பக்கத்தினருக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கிடையில் சில தினங்கள் முன்பு கணவர் வழக்கம்போல வேலைக்கு சென்று விட, இளம்பெண் அந்த இளைஞருக்கு போன் செய்து வரவழைத்துள்ளார். இருவரும் தனிமையில் இருந்ததை கவனித்த அக்கம் பக்கத்தினர் கதவை தட்டி அப்பெண்ணை அழைத்துள்ளனர். இருவரும் வெளியே வரவே ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த அவர்கள், அந்த இளைஞரை சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

உடனடியாக வந்த பெண்ணின் கணவர், தன் மனைவியின் செயலைக் கண்டு நிலைகுலைந்து போனார். பின்னர் இருவரையும் அழைத்துக் கொண்டு அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்தார். தன்னுடைய தவறான செயலைக் கண்டு அப்பெண் கதறி அழுதார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகாரளிக்கப்படாத நிலையில், மனைவிக்கு எது சந்தோஷமோ அப்படியே இருக்கட்டும் என கணவர் எடுத்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தலைப்பு செய்திகள்

மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Embed widget