மேலும் அறிய

Priyanka Pandit Video: ''அது நான் இல்லை'' - அந்தரங்க வீடியோ லீக் குறித்து வாய்திறந்த நடிகை!

பவன் புத்ரா, கரம் யுக் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள போஜ்புரி நடிகை ப்ரியங்கா பண்டிட்டின் அந்தரங்க வீடியோ கசிந்ததாக கூறப்படுகிறது.

இணையத்தில் வெளியான அந்தரங்க வீடியோ குறித்து போஜ்புரி நடிகை விளக்கம் அளித்துள்ளார்

சமீப நாட்களாக போஜ்புரி திரையுலகம் பரபரப்பாகவே உள்ளது. நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் இணையத்தில் பரவுவதும், அது தொடர்பான விளக்கங்களுமே இந்த பரபரப்புக்கு காரணம். சமீபத்தில் வாலிபர் ஒருவருடன் போஜ்புரி நடிகை த்ரிஷாகர் நெருக்கமாக இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியானது. சோஷியல் மீடியாக்களில் காட்டுத்தீ போல பரவிய வீடியோ குறித்து அந்த நடிகை சைபர் கிரைமில் புகார் அளித்திருந்தார். மேலும் அந்த வீடியோ லீக்கானது எப்படி எனத் தெரியவில்லை என்றும், அந்த வீடியாவை பகிறாமல் டெலிட் செய்ய வேண்டும் என்றும் நடிகை த்ரிஷாகர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்கும் அடுத்த நடிகை தொடர்பான வீடியோ வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது.


Priyanka Pandit Video: ''அது நான் இல்லை'' - அந்தரங்க வீடியோ லீக் குறித்து வாய்திறந்த நடிகை!

பவன் புத்ரா, கரம் யுக் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள போஜ்புரி நடிகை ப்ரியங்கா பண்டிட்டின் அந்தரங்க வீடியோ கசிந்ததாக கூறப்படுகிறது. அந்த வீடியோ சோஷியல் மீடியாக்களிலும் வேகமாக பரவி வருகிறது. பரவும் வீடியோ ப்ரியங்காவின் பழைய வீடியோ என்றும் கூறப்படுகிறது. திரையுலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ள வீடியோ குறித்து நடிகை ப்ரியங்கா பேசியுள்ளார். அதில், அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல. வேறு யாரோ அது. தன்னுடைய நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக யாரோ செய்த சதி இது என தெரிவித்துள்ளார். அந்தரங்க  வீடியோ குறித்து சைபர் க்ரைமில் நடிகை புகாரும் அளித்துள்ளார்.

ஆன்லைன் ஷாப்பிங் இனி கொஞ்சம் கஷ்டம்.. கட்டுப்பாடுகளை இறுக்கும் ஆர்பிஐ - புது ரூல் இதுதான்!

நடிகைகள் தொடர்பான அந்தரங்க வீடியோக்கள் தொடர்ந்து லீக்காவது போஜ்புரி திரையுலகில் பேசுபொருளாகியுள்ளது. சர்ச்சையை உண்டாக்க வேண்டுமென்றே சிலர் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. நடிகைகளுக்கு எதிரான குற்றமாக சுருக்காமல் பெண்களுக்கு எதிரான குற்றமாக இதனை காவல்துறை கையாள வேண்டுமென்றும், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Priyanka Pandit Video: ''அது நான் இல்லை'' - அந்தரங்க வீடியோ லீக் குறித்து வாய்திறந்த நடிகை!

டிஜிட்டல் உலகமும், இணையதளமும் பல்வேறு முக்கிய விஷயங்களுக்கு பெரும் உதவியாக இருந்தாலும் பல சிக்கல்களையும் அவ்வப்போது உண்டாக்கி விடுகிறது. தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தாமல் தவறான பாதையை நோக்கி இழுத்துச் செல்லும் நபர்களால் ஏற்படும் சிக்கலே இது. பெண்களுக்கு எதிராகவும், குழந்தைகளுக்கு எதிராகவும் சோஷியல் மீடியாவும், தொழில்நுட்பமும் செயல்படுவதை தடுக்க  வேண்டுமென்பதுமே அனைவரின் கருத்தாகவும் இருக்கிறது.

ரவுடி பேபியுடன் இணைந்த சிக்கா... சூர்யா தேவியை சமாளிக்க பாகற்காயுடன் நேரலையில் காதல் ஜோடி!

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget