மேலும் அறிய

இரவில் வாழைத்தார்களை திருடி விற்பனை : போலீசிடம் சிக்கிய பெயிண்டர்... விவசாயிகள் அதிர்ச்சி !

புதுச்சேரி : திருக்கனூர் பகுதிகளில் தொடர்ந்து வாழைத்தார்களை திருடி வந்த பெயிண்டரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 புதுச்சேரி: புதுச்சேரி அருகே உள்ள திருக்கனூர் பகுதிகளில் தொடர்ந்து வாழைத்தார்களை திருடி வந்த பெயிண்டரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருக்கனூர் பகுதிகளில் வாழைத்தார்கள் திருட்டு

புதுச்சேரி அருகே உள்ள திருக்கனூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் விவசாய நிலங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழைதார்கள் தொடர்ந்து  திருடு போனது. இந்த நிலையில் விவசயிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் புகார்களின் பேரில்,  திருக்கனூர் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், காவல் ஆய்வாளர் ராஜகுமார் உத்தரவின் பேரில், உதவி காவல்ஆய்வாளர் பிரியா,   பார்த்தசாரதி, காவலர் துரைகண்ணன் ஆகியோர் நேற்று இரவு வாகன சோதனை மேற்கொண்டனர்.

இரவு நேரத்தில் வாழைத்தார்களை திருடியவர் கைது

அப்போது மண்ணாடிப்பட்டு ஏரிக்கரை அருகே இருசக்க வாகனத்தில் வாழைத்தார்களுடன் வந்த நபரை நிறுத்தி விசாரித்தனர். அவர் கொடாத்துார், மணவெளி, புதுநகர் கிருஷ்ணமூர்த்தி மகன் வெங்கடேசன் (வயது 38) என்பதும் பெயிண்டர் வேலை செய்து வருவதும், கடந்த ஒன்றரை ஆண்டாக வாரத்திற்கு 2 முறை மாலையில் சுற்று வட்டார கிராமங்களுக்கு சென்று அங்குள்ள விவசாய நிலங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள வாழைத்தார்களை நோட்டமிட்டு, பின், அன்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்று, வாழைத்தார்களை அறுத்து, புதுச்சேரி நேரு வீதி மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்று வருவது விசாரனையில் தெரிய வந்தது.

திருடி வந்த 4 வாழைத்தார்களுடன் சிக்கிய சம்பவம்

அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து, வெங்கடேசனை கைது செய்தனர். மேலும், அவர் திருடி வந்த 4 வாழைத்தார்கள், இருசக்கர வாகனம் மற்றும் மொபைல் போனை பறிமுதல் செய்தனர். பின், வெங்கடேசனை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மேலும், வாழைத்தார் திருட்டில் வெங்கடேசனுக்கு உதவிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். விவசாய நிலங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழைதார்கள் திருடியவர் சிக்கிய சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவசாய நிலங்களில் சிசிடிவி கேமரா

விவசாய நிலங்களில் சிசிடிவி கேமரா (CCTV Camera) அமைப்பது தற்போது மிகவும் பயனுள்ள பாதுகாப்பு முறையாகி வருகிறது. குறிப்பாக திருட்டு, மிருகங்கள் புகுதல், நீர்ப்பாசன வசதிகள் கண்காணிப்பு போன்றவற்றில் இது உதவுகிறது. 

விவசாய நிலத்தில் சிசிடிவி அமைப்பதின் நன்மைகள்:

1. திருட்டு தடுப்பு:    பயிர்கள் (வாழை, மாம்பழம், தேங்காய் போன்றவை), உபகரணங்கள், இயந்திரங்கள் திருடப்படுவதைத் தடுக்கும்.

2. மிருகங்களின் அத்துமீறல் கண்காணிப்பு:    காட்டு மிருகங்கள் அல்லது கால்நடைகள் வயலுக்குள் நுழைவதை கண்காணித்து தடுக்கும்.

3. 24 மணி நேர கண்காணிப்பு:    இணைய இணைப்புடன் (Wi-Fi / 5G SIM) கேமரா அமைத்தால், மொபைல் போன் மூலமாக எப்போதும் காணலாம்.

4. ஆதாரம் சேமிப்பு:    திருட்டு அல்லது சேதம் நடந்தால், வீடியோ ஆதாரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.


 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

5000 கிடைக்கும் என ஆசை! 'தாய்மாமன் சீர்', 'வெற்றி பயணம்' பெயரில் போலி லிங்க் – மக்களே உஷார்!
5000 கிடைக்கும் என ஆசை! 'தாய்மாமன் சீர்', 'வெற்றி பயணம்' பெயரில் போலி லிங்க் – மக்களே உஷார்!
காஞ்சிபுரம் மக்களுக்கு குட் நியூஸ்! தொழில் தொடங்க ரூ.12.18 கோடி கடன் ஒப்புதல்!
காஞ்சிபுரம் மக்களுக்கு குட் நியூஸ்! தொழில் தொடங்க ரூ.12.18 கோடி கடன் ஒப்புதல்!
"முகம் கேவலமா இருக்கு" கேலி செய்த சக தொழிலாளியை கொடூரமாக தீர்த்துக் கட்டிய நபரால் பரபரப்பு
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கொடூரம்... அக்காவையும் விட்டுவைக்காத முதியவர்! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கொடூரம்... அக்காவையும் விட்டுவைக்காத முதியவர்! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னைக்கு அருகே இன்று உருவாகிறது தீவிர புயல் - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை? வானிலை
சென்னைக்கு அருகே இன்று உருவாகிறது தீவிர புயல் - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை? வானிலை
ரூ.200 கோடி மோசடி வழக்கில் பிரபல நடிகைக்கு சம்மன்! - நவ.2 இல் ஆஜராக உத்தரவு
ரூ.200 கோடி மோசடி வழக்கில் பிரபல நடிகைக்கு சம்மன்! - நவ.2 இல் ஆஜராக உத்தரவு
Delhi Rally: 10 லட்சம் பேர்..! 4,000 போலீசார், 200 சிசிடிவி கேமராக்கள் - CEC ராஜினாமா? குலுங்குமா தலைநகர் டெல்லி?
10 லட்சம் பேர்..! 4,000 போலீசார், 200 சிசிடிவி கேமராக்கள் - CEC ராஜினாமா? குலுங்குமா தலைநகர் டெல்லி?
German SUV: ரூ.8 லட்சத்துக்கு புதிய ஜெர்மன் எஸ்யுவி..! டர்போ இன்ஜின், 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் ஆப்ஷன் - முழு விவரம்
ரூ.8 லட்சத்துக்கு புதிய ஜெர்மன் எஸ்யுவி..! டர்போ இன்ஜின், 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் ஆப்ஷன் - முழு விவரம்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய விதிமுறைகள்? அரசு எடுக்க போகும் முக்கிய முடிவு?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய விதிமுறைகள்? அரசு எடுக்க போகும் முக்கிய முடிவு?
அர்னாப்பை தொடர்ந்து! முரசு புயல்.. தமிழகத்துக்கு பாதிப்பா? மழை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
அர்னாப்பை தொடர்ந்து! முரசு புயல்.. தமிழகத்துக்கு பாதிப்பா? மழை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு: நீட் எதிர்ப்புப் போராட்டக் வழக்குகள் வாபஸ்! – 1,800 பேர் நிம்மதி!
முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு: நீட் எதிர்ப்புப் போராட்டக் வழக்குகள் வாபஸ்! – 1,800 பேர் நிம்மதி!
Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
Embed widget